ஆடிப்பெருக்கு ஸ்பெஷல்..! இந்த நேரத்தில் தாலிக்கயிறு மாற்றணுமா..? ராகுகாலம் போக நல்ல நேரம் இதுதான்… உடனே டைம் நோட் பண்ணிக்கோங்க…!!!
ஆன்மிக மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் பல விசேஷ நாள்களில், தமிழர்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆடிப்பெருக்கு ஆகும். மற்ற இந்து மதப் பண்டிகைகள் திதி அடிப்படையில் கொண்டாடப்பட்டாலும், ஆடிப்பெருக்கு மட்டும் தமிழ் மாதத்தின் ஆடி 18-ஆம் நாள்…
Read more