அளவுக்கு அதிகமான கரும்பு லோடுகளை ஏற்றிச் சென்ற லாரி… நிலை தடுமாறி சரிந்து விழுந்து விபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த லாரியில் அதன் கொள்ளளவை விட இரண்டு மடங்கு அதிகமாக கரும்பு கட்டுகள் ஏற்றப்பட்டிருந்ததே இந்த விபத்திற்கு முக்கிய…
Read more