டோக்கன் கொடுக்க தொடங்கிட்டாங்க…. இனி பொங்கலோ பொங்கல் தான்….!!
பொங்கல் பண்டிகையைத் தமிழக மக்கள் அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தப் பொங்கல் பரிசை மக்கள் நெரிசலின்றி எளிதாகப்…
Read more