பெத்த தாயையே ஏமாற்றிய மகள்… கலர் ஜெராக்ஸ் வீட்டு பத்திரத்தைக் கொடுத்து ரூ. 2 லட்சம் கடன் வாங்கிய பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!
புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே வசித்து வரும் ராஜேஸ்வரி (70) என்ற மூதாட்டி, தனது மூன்றாவது மகளான அனந்தநாயகி ( 37) என்பவரிடம் ரூ.2 லட்சம் மோசடிக்கு ஆளான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம்…
Read more