சீட் கிடைக்காத ஆத்திரம்… அதிமுகவை விட்டு வெளியேறிய முக்கியத் தலைவர்…. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் வந்த வினை…!!
புதுச்சேரி அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 15ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் முப்பது தொகுதிகளைக் கொண்ட யூனியன் பிரதேசத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே…
Read more