கௌதம் கம்பீருக்கு நெருக்கடி… தொடர் தோல்விகளால் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கம்… கே.எல் ராகுல் தலைமையில் ஒருநாள் தொடர்…!!!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர்களை இழந்ததாலும், சிரமமான ஒயிட்வாஷ் தோல்விகளைச் சந்தித்ததாலும், மிகுந்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அவர் தனது பயிற்சியாளர் பொறுப்பை விட்டு விலகுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.…
Read more