அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதோடு ருதுராஜ் கெய்க்வாட் (VC), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), ஜித்தேஷ் ஷர்மா (WK), சிவம் துபே, வா.சுந்தர், ஷபாஸ் அஹமது, ரவி பிஷ்னாய், ப்ரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான் ஆகியோர் ஸ்குவாட் அணியில் அறிவிக்கப்பட்டுள்ளனர்