வேற லெவல்..! சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 17 வயதில் கேப்டன் பதவி… எந்த நாடு எந்த அணி தெரியுமா…? வரலாறு படைத்த இளம் வீரர்..!!
குரோஷியா மற்றும் சைப்ரஸ் அணிகள் இடையிலான முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி, குரோஷியாவின் தலைநகர் ஜாக்ரெப்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில், 17 வயதான ஜாக் உகுசிச் குரோஷியா அணியின் கேப்டனாக அறிமுகமாகி, சர்வதேச மட்டத்தில் மிக இளம்…
Read more