“கதவை யாராவது திறங்கப்பா” கபாப் சாப்பிட ஆசைப்பட்டு வசமாக சிக்கிய நபர்…. தீயணைப்புப் படை வந்து மீட்ட வினோத சம்பவம்….!!

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள டீன்ஸ்கேட் பகுதியில், நள்ளிரவில் கபாப் (Kebab) சாப்பிட ஆசைப்பட்ட ஒரு நபருக்கு நேர்ந்த கதி இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர், கபாப் ஆர்டர் செய்வதற்காக அங்கிருந்த ஒரு பழைய…

Read more

வெயிட்டிங் லிஸ்ட்டில் சஞ்சு சாம்சன்… அபிஷேக் சர்மாவின் சொதப்பலால் கிடைச்ச ஜாக்பாட் வாய்ப்பு… இந்திய அணியின் புதிய வியூகம்…!!!

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான சூப்பர் 8 சுற்றை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முக்கியமான போட்டியில் பலம்…

Read more

பெற்றோர்களே உஷார்!! குழந்தைய யாரும் கிஸ் பண்ணாம பாத்துக்கோங்க…. முத்தத்தால் கண் பார்வை இழந்த குழந்தை…. பகீர் சம்பவம்….!!

ஆசையாய் கொடுத்த ஒரு முத்தம், ஒரு பிஞ்சு குழந்தையின் கண்பார்வையையே பறித்த கொடுமை இங்கிலாந்தில் நடந்துள்ளது. மிச்சல் சாய்மன் என்ற பெண்ணின் இரண்டு வயது ஆண் குழந்தைக்கு இடது கண்ணில் ஏற்பட்ட சிறிய தடிப்பு, நாளடைவில் பெரிய தொற்றாக மாறியுள்ளது. பரிசோதித்த…

Read more

இங்கிலாந்தை நிலைகுலைய வைத்த நேபாளம்… கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பு… கேப்டன் ரோகித் பவுடல் ஆவேசம்…!!!

மும்பையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்துப் போராடிய நேபாள அணி, கடைசி நேரத்தில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி…

Read more

சிறுமிகள் தான் டார்கெட்..! குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யும் கும்பல்… அதுவும் இங்கிலாந்தில் இப்படியா..? அதிர வைக்கும் வீடியோ..!

லண்டனின் ஹவுன்ஸ்லோ பகுதியில் 16 வயது சீக்கிய சிறுமி ஒரு கும்பலால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பின்னணியைக் கொண்ட ஒரு கும்பல், சிறுமிகளிடம் நட்பாகப் பழகி அவர்களைத் தங்கள் வலைக்குள் வீழ்த்தி…

Read more

சிறைச்சாலையில் இருந்த 200- க்கும் மேற்பட்ட கைதிகள்… தகாத உறவில் இருந்த பெண் அதிகாரி… போதைப்பொருள் சப்ளை… நீதிமன்றம் அதிரடி..!!

இங்கிலாந்தின் லண்டன் நகரிலிருந்து வெதர்பி என்ற நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறையில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர் மேகன் கிப்சன் என்பவராவார். இந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதியுடன் மேகன் கிப்சன் தகாத…

Read more

எங்களுக்குப் பாதுகாப்பு இல்லையா….? இந்திய பெண்ணை சீரழித்த கொடூரன்…. இங்கிலாந்தில் தொடரும் அவலம்…. மக்களிடம் உதவி கேட்கும் போலீஸ்….!!

இங்கிலாந்தின் வால்சால் பகுதியில் 20 வயது இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் மீது இனவெறி தாக்குதலாகக் கருதப்படும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை, 30 வயது வெள்ளை இன ஆண் ஒருவரை சந்தேக நபராக அடையாளம் கண்டு, அவரைக்…

Read more

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண் திறந்த முதியவர்…. கண்ணுக்குள் ஒரு கேமரா…. பார்வையற்றவர்களுக்கு உலகத்தைக் காட்டும் AI….!!

பார்வை இழந்தவர்களுக்கு AI சக்தி கொண்ட கண் இம்ப்ளான்ட் ஒன்று புதிய உயிர் கொடுக்கிறது. லண்டனில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், 57 வயது முதியவரான ஜெஃப் டிரெய்னர் என்பவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெளிச்சத்தையும் வடிவங்களையும் பார்க்கிறார். இந்த…

Read more

தொடரும் அதிர்ச்சி…! “இப்பவே உன் நாட்டுக்கு திரும்பி போ”… இந்திய பெண் கூட்டு பலாத்காரம்… இனவெறியால் வாலிபர்கள் வெறிச்செயல்…!!

இங்கிலாந்தில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் மீதான இனவெறி தாக்குதல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், வெஸ்ட் மிட்லெண்ட் மாகாணத்தின் ஓல்ட்பெரி பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் (வயது 20) நேற்று முன்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! வானில் பறந்த போது திடீரென விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்… பரபரப்பு சம்பவம் …!!

இங்கிலாந்து நாடு லண்டனில் சவுத் எண்ட் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து நெதர்லாந்து செல்வதற்காக சிறிய விமான ஒன்று நேற்று 4 மணிக்கு புறப்பட்டது. இந்நிலையில் விமானம் புறப்பட்டு சில நொடிகளில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் தீப்பற்றி…

Read more

“24 பெண்கள்”… சோசியல் மீடியாவில் பழகிய ஆசை வலையில் வீழ்த்தி சீரழித்த கல்லூரி மாணவன்… பரபரப்பான வழக்கில் அதிரடி தீர்ப்பு…!!!

சீனாவில் ஜென்ஹாவோ ஜு (28) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் உயர் கல்விக்காக தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி இருந்தார். இந்நிலையில் இணையதளம் மூலம் பல பெண்களிடம் பழகிய நிலையில் அவர்களை ஏமாற்றி   பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது…

Read more

” பயங்கர கப்பல் விபத்து”… ஆழ்கடலில் மூழ்கி.. 300 பயணிகள் உயிரிழப்பு… 165 வருஷங்களுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட கைக்கடிகாரம்…!!!!

அமெரிக்காவின் “லேடி எல்ஜின்” என்ற நீராவி கப்பல் 1860 ஆம் ஆண்டு மிக்சிகன் மகாண ஏரியில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட புயலின் காரணமாக மற்றொரு கப்பலின் மீது மோதியதால் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நீராவி கப்பல் ஏரியில் மூழ்கிய…

Read more

“8 வருஷங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு”… என்னுடைய 16 வருஷ உழைப்புக்கு கிடைத்த வெற்றி… கருண் நாயர் உருக்கம்…!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் போட்டிகள் வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தொடர் 2025-27 ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றின் ஒரு பகுதியாகும். இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக 25 வயதான ஷுப்மன்…

Read more

“எனக்கு ரொம்ப அவமானமா இருக்குது”… விராட் கோலிக்கு மெசேஜ் போட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்… ஏன் தெரியுமா…?

இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ள இருக்கிறது. இதற்காக வரும் ஜூன் மாதம் 20 ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை இங்கிலாந்து நாட்டிற்கு சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5…

Read more

சாலையில் இளநீர் விற்ற பிரிட்டிஷ் நபர்… இந்திய வியாபாரிகள் போல கூவி, கூவி… வைரலாகும் வீடியோ…!!!

இங்கிலாந்தின் லண்டன் நகரத்தில், ஒரு பிரிட்டிஷ் நபர் கார் பின்புறத்தில் சிறிய வியாபார அமைப்பை உருவாக்கி இளநீர் விற்பது, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த நபர், இளநீர் தேங்காவை கூர்மையான கத்தியால் வெட்டி, இந்திய தெரு வியாபாரிகள் போல் இந்தி மொழியில்…

Read more

காலில் ஏற்பட்ட காயம்…. மது அருந்துவதை நிறுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்… யார் தெரியுமா?..!!!

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனும், வெற்றி வீரருமான பேன் ஸ்டோக்ஸ், தற்போது தனது காலில் ஏற்பட்டுள்ள நரம்புக்காயத்திலிருந்து முழுமையாக குணமடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்குப் பிறகு மது அருந்துவதை நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார். “நான்…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் போர்”… மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது… பிரதமர் மோடியை பாராட்டி கிச்சா சுதீப் எழுதிய கடிதம் வைரல்..!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்து பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “முதலில் எனது தாயின் மறைவுக்கு எனக்கு ஆறுதல் தெரிவித்து நீங்கள் அனுப்பிய…

Read more

“பெண் ஊழியர் பலாத்காரம்”… கடற்படையின் தலைமை தளபதி பணிநீக்கம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

இங்கிலாந்து கடற்படையின் தலைமை தளபதியாக அட்மிரல் பென் கீ என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சக பெண் ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக ராணுவ உயர்மட்ட…

Read more

2 சிறிய நாய்களை கடித்து குதறிய ஜெர்மன் ஷெப்பர்ட்…. இறுதியில் வாலிபர்… பூங்காவில் பரபரப்பு… வைரலாகும் வீடியோ…!!!

இங்கிலாந்தின் வடமேற்கு லண்டனில் உள்ள ரோ கிரீன் பார்க் பகுதியில், ஜெர்மன் ஷெப்பர்ட் நாய், 2 சிறிய நாய்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை நிற சிறிய நாயை கடித்துச் சுழற்றிய…

Read more

“லண்டனுக்கு போனா நிறைய பணம் சம்பாதிக்கலாம்”… உறவினரின் ஆசை வார்த்தைகளை நம்பி லட்சக்கணக்கில் ஏமாந்த தம்பதி… பரபரப்பு புகார்..!!

குஜராத் மாநிலம் டஹேகாம் என்னும் நகரில் பங்கஜ் படேல் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ மொபைல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய உறவினரான ஹஸ்முக் படேல் என்பவர் இவர்களுடைய வீட்டிற்கு வந்தார். அப்போது அவர்களிடம் உங்கள்…

Read more

மாணவர்கள் அங்கு அதிக நேரம் செலவிடுகின்றனர்…. இனி பள்ளியின் கழிவறையில் கண்ணாடிகள் இருக்காது…. அதிரடி உத்தரவு…!!!

இங்கிலாந்தில் உள்ள வில்லியம் ஃபார் காம்பிரஹென்சிவ் பள்ளி, கழிவறைகளில் உள்ள அனைத்து கண்ணாடிகளையும் அகற்றியிருப்பது தற்போது விவாதத்திற்குரியதாகியுள்ளது. இதுகுறித்து பள்ளி முதல்வர் கிராண்ட் எட்கர் கூறியதாவது, இதன் காரணமாக, “மாணவர்கள் கழிவறையில் அதிக நேரம் செலவழிக்கின்றனர், மேலும் சிலர் குழுக்களாக கூடுவதால்…

Read more

AFG VS ENG: வாழ்வா? சாவா? போட்டி… 5 ஆண்டுகளுக்குப் பிறகு கெத்து காட்டிய இங்கி., வீரர் ஜோ ரூட்..!!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று பி அணியில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து -ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க…

Read more

இங்கிலாந்தில் மாயமான கேரள மாணவி…. சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை….!!

கேரள மாநிலத்தை சேர்ந்த சான்ட்ரா சஜூ என்ற பெண் இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோவில் உள்ள ஹெரியட்-வாட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வந்தார். இவர் இந்த மாதம் ஆறாம் தேதி காணாமல் போனதாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் எடின்பர்க்கிற்கு அருகிலுள்ள…

Read more

இங்கிலாந்து நாட்டில் இந்தியர் கொடூர கொலை… 12 வயது சிறுமி கைது… அப்படி என்னதான் நடந்தது..?

இங்கிலாந்தில் உள்ள லண்டனில் பீம் சென் கோலி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் கடந்த செப்டம்பர் மாதம் லெய்செஸ்டர் பூங்காவிற்கு தனது செல்லப்பிராணியுடன் நடைபயிற்சிச் சென்றுள்ளார். அப்போது சிலர் கோலியை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர்…

Read more

21 வயசுல புதிய தொழில் தொடங்கி…. ரூ.100 கோடி இலக்கு வைத்து…. சாதித்த பெண்….!!!

இங்கிலாந்தில் செம்ஸ்ஃபோர்டில் வசிக்கும் தொழில் முனைவோரான சார்லி டே, சமூக ஊடகமான பேஸ்புக் பக்கத்தின் மூலம் தனது தொழிலை தொடங்கியுள்ளார். அதை தனது திறமையின் மூலம் வெற்றியாக மாற்றினார். தற்போது அவர் ‘Sales is Easy’ மூலம் தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டி…

Read more

இதுதான் உண்மையான ‌FRIENDSHIP…. 50 வருடங்களாகியும் பிரியாமல் இருக்கும் தோழிகள்… நெகிழ்ச்சி போட்டோ…!!!

இங்கிலாந்தில் வசிக்கும் 4 பேர், அவர்களது 17 வயதிலிருந்து இணைபிரியா தோழிகளாக இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 1972ம் ஆண்டு இவர்கள் அங்குள்ள கடற்கரை நகரமான டேவோசுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது இவர்கள் 4 பேரும் சேர்ந்து கைகோர்த்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.…

Read more

“விருந்தில் அசைவம்”.. இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி கொண்டாட்டத்தால் வெடித்த சர்ச்சை… குவியும் விமர்சனம்.!!

இந்தியாவில் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதேபோன்று வெளிநாடுகளிலும் தற்போது தீபாவளி பண்டிகை பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தீபாவளி பண்டிகையை விருந்து வைத்து கொண்டாடியுள்ளார். இந்த…

Read more

அடடே..! இது நல்லா இருக்கே…! கார்ட்டூன் கதாபாத்திரத்திற்கும் இனி பாஸ்போர்ட்…. பிரபல நாடு அதிரடி உத்தரவு…!!!

இங்கிலாந்தில் வசிக்கும் மைக்கேல் பான்ட் என்ற எழுத்தாளர், கடந்த 1958ம் ஆண்டு “பட்டிங்டன்”  என்று சிறுகதை புத்தகத்தை எழுதினார். இந்த கதையில் பழுப்பு நிற கரடி கதாநாயகனாக கொண்டது. இந்தப் புத்தகத்தின் பிரதிகள் கோடிக்கணக்கில் விற்று தீர்ந்தது. அதோடு இந்த சிறுகதையும்…

Read more

எப்படி அதுக்குள்ள போச்சு…! அதுவும் இங்க ! உயிரின காப்பகத்திற்கு போன தகவல்… பரபரப்பு சம்பவம்..!!

இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இருந்து வாடிக்கையாளர் ஒருவர் சாலட் பார்சலை வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற அவர் அந்த பார்சலை அவிழ்த்து, சாப்பிட முயன்றார். அப்போது அதற்குள் உயிருடன் இருந்த தவளை ஒன்று வெளியே வந்துள்ளது. இதனை பார்த்த…

Read more

“படுத்துக் கொண்டே தாய்ப்பால் கொடுத்த இளம்பெண்”… நொடி பொழுதில் பரிபோன பிஞ்சு குழந்தையின் உயிர்… நடந்தது என்ன..?

தாய்ப்பால் என்பது குழந்தையின் முழுமையான ஊட்டச்சத்து ஆகும். குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு தாய்ப்பாலை தவிர வேறு எதையும் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் பிறந்த ஈவ்லின் என்ற குழந்தை மருத்துவமனையில் பிறந்தவுடன் தாய் மற்றும் குழந்தை வீட்டிற்கு…

Read more

வயசு தான் சிருசு செயலோ பெருசு…. ஆறு வயதில் மலை உச்சியில்…. குவியும் பாராட்டுக்கள்….!!

இங்கிலாந்தை சேர்ந்த ஆறு வயது சிறுமி செரன் பிரைஸ். இவர் வடக்கு ஆப்பிரிக்கா மொரோக்கோ பகுதியில் உள்ள மிக உயர்ந்த மலையான Toubkal மலையின் உச்சியை அடைந்து சாதனை புரிந்துள்ளார். சுமார் 13 ஆயிரத்து 671 அடி உயரம் கொண்ட இந்த…

Read more

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் ஓய்வு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

இங்கிலாந்து அணி கிரிக்கெட் வீரர் டேவிட் மலான். இவர் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆவார். இவருக்கு தற்போது 36 வயது ஆகும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 32…

Read more

இங்கிலாந்தில் கட்டுப்பாட்டை மீறிய விந்தணு தானம்…. உலக அளவில் உடன்பிறப்புகள் இருக்கக்கூடும்…. எச்சரித்த நாளிதழ்….!!!

கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து வெளிநாட்டிற்கு விந்து அணுக்கள் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் தற்போது அங்கு விந்தணு தானம் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்துள்ளது. இங்கிலாந்தின் விதிமுறைப்படி ஒருவரின் விந்தணுவை 10 குடும்பத்திற்கு மேல் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் இவற்றை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி…

Read more

ராட்சத அலை… கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட ஐஸ்கிரீம் வாகனம்… அதிர்ச்சி வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகும் நிலையில் சில வீடியோக்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஐஸ்கிரீம் வாகனம் ஒன்று கடலில் அடித்து செல்லப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இங்கிலாந்து நாட்டில் உள்ள…

Read more

இது எப்படி சாத்தியம்…? ஆண் பாம்பு துணையில்லாமல் 14 குட்டிகளை ஈன்ற பாம்பு….. வியப்பூட்டும் சம்பவம்…!!

இங்கிலாந்து நாட்டின் பிரிட்டனில் சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் ரொனால்டோ என்று பெயரிடப்பட்ட போவா கன்ஸ்ட்ரிக்டர் வகை பாம்பு உள்ளது. இந்த பாம்பானது ஆண் பாம்புடன்  சேராமல் 14 குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது. முதலில் இது ஆண் பாம்பு என கருதப்பட்டது. ஆனால்…

Read more

பிறவியிலே காது கேளாதோருக்கு…. முதன்முறையாக வித்தியாசமான சிகிச்சை…. மருத்துவர்கள் அசத்தல்…!!!

பொதுவாகவே பிறவியில் காது கேளாதவர்கள் காதுகேளும் கருவியின் உதவியுடன் மற்றவர்களின் பேச்சைக் கேட்க முடியும். ஆனால் முதன்முறையாக இங்கிலாந்து மருத்துவர்கள் ஓபல் சாண்டி என்ற குழந்தைக்கு பிறவி காது கேளாமைக்கு ஓட்டோஃபெர்லின் மரபணு சிகிச்சை மூலம் சிகிச்சை அளித்துள்ளனர். C(2) டொமைன்…

Read more

இங்கிலாந்தின் இளம் கிரிக்கெட் வீரர் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

இங்கிலாந்தில் வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக விளையாடி வரும் இளம் கிரிக்கெட் வீரர் ஜோஷ் பேக்கர் (20)  நேற்று காலமானார். வொர்செஸ்டர்ஷயர் கன்ட்ரி கிரிக்கெட் கிளப் அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது. எனினும் அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை. ஜோஷ் பேக்கர் U-19 இல்…

Read more

“கூரையை பிச்சிக்கிட்டு வந்த அதிர்ஷ்டம்” 31 கோடிக்கு அதிபதியான மூதாட்டி..!!

இங்கிலாந்தின் பர்மிங்காமில் வசித்து வருபவர் ரோஸ் டாய்ல் (73). மெட்ரோ இணையதளத்தின் அறிக்கையின்படி, மூதாட்டியான ரோஸ், ஓமேஜ் என்ற தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளார். அந்த நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ.1000 முதலீடு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த நிறுவனம் ஒரு…

Read more

“கடவுள் துகள்” கண்டறிந்த…. நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி காலமானார்…!!!

“கடவுள் துகள்” எனப்படும் போசான் துகளை கண்டறிந்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான இங்கி., விஞ்ஞானி பீட்டர் வேர் ஹிக்ஸ் (94) உடல்நலக் குறைவால் காலமானார். இயற்பியல் துறையில் தனது கண்டுபிடிப்புகள் மூலம் உலகப் புகழ் அடைந்தார். மேலும், பல்வேறு ஆய்வு கட்டுரைகள்,…

Read more

வாரத்திற்கு 250 நோயாளிகள் மரணம்… வெளியான அதிர்ச்சிகர தகவல்….!!

இங்கிலாந்தை சேர்ந்த ராயல் கல்லூரி நடத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. அதில், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அந்த வார்டுக்கு வெளியே நீண்டநேரம் வரை வரிசையில் காத்திருந்து உள்ளனர். இப்படி காத்திருக்கும் நேரம் அதிகரித்தும், உரிய நேரத்தில் சரியான…

Read more

அப்படிப்போடு…! இனி மாணவர்கள் செல்போன் யூஸ் பண்ணக்கூடாது…. தடை விதித்த அரசு…!!

உலகம் முழுவதும் இருக்கும் பல நாடுகளிலும் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது . ஆனால் இந்தியா உள்பட ஒரு சில நாடுகளின் மட்டும்தான் மாணவர்களுடைய கல்வி நலனில் அக்கறை கொண்டு செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும்…

Read more

கணவர் செய்த காரியம்… பேரனுக்கு தந்தையான தாத்தா…. நீதிமன்றத்தில் அவிழ்ந்த உண்மை…!!!

இன்றைய தொழில்நுட்ப காலத்தில் குழந்தை இல்லாதவர்கள் IVF என்னும் முறையின் மூலமாக குழந்தை பெற்றெடுத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு தம்பதிகள் IVF மூலமாக குழந்தை பெற்றெடுக்க விரும்பியுள்ளனர். எனவே மனைவி கருத்தரிப்பதற்காக அந்த கணவர் தனது விந்தணுவுடன், தன்னுடைய…

Read more

அடக்கடவுளே….! பிஸ்கட் சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்த பெண்…!!!

இங்கிலாந்து நாட்டில் வசிந்து வந்தவர் இளம் பெண் ஓர்லா பாக்செண்டேல்(25). இவர் பாலே நடனக் கலைஞராக பிரபலமாக இருந்து வந்தார். இவருக்கு பிஸ்கெட் பிடிக்கும் என்பதால், தனக்குப் பிடித்தமான பிஸ்கெட் வாங்கி சாப்பிட்டுள்ளார்.அதன்பின்னர், இவரது உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டு இவர்…

Read more

4 வருட போராட்டம்…. 123லிருந்து 78 கிலோவாக எடையை குறைத்த பெண்…. வைரலாகும் புகைப்படம்..!!!

இங்கிலாந்தை சேர்ந்த டான் ஜேம்ஸ் (33) என்ற பெண் கடின உடற்பயிற்சியின் மூலமாக 123 கிலோவில் இருந்து தனது உடல் எடையை 78 கிலோவாக குறைத்துள்ளார். எடை அதிகரித்ததன் காரணமாக நெருங்கிய நண்பர்களின் வீட்டிற்கு கூட அவர் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி…

Read more

வெளிநாட்டிற்கு படிக்க செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு…. இனி அது முடியாது…. அதிர்ச்சியில் மாணவர்கள்…!!

இன்றைய காலகட்டத்தில் வேலைக்கும் , கல்வி பயில்வதற்க்காகவும் உலக அளவில் அதிகமானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். இவர்கள் தங்களுடைய குடும்பத்தை தங்களோடு அழைத்துச் செல்வதும் வழக்கம். இந்த நிலையில் இங்கிலாந்து அரசு விசா எடுப்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது புதிதாக படிக்கவும்…

Read more

மாணவர் விசாவில் இனி இவர்களுக்கு அனுமதி இல்லை…. அரசு புதிய அறிவிப்பு…!!!

இங்கிலாந்தில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களுடைய விசாவில் இனி தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. புதிய விசா கட்டுப்பாடுகள் இந்த மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர் விசாவை…

Read more

IND-W vs ENG-W : சொந்த மண்ணில் இந்திய மகளிர் அணி தொடர் தோல்வி…. 2வது டி20யில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.!!

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த 2வது டி20 போட்டியில்  தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி, தொடரை வெல்லும் வாய்ப்பையும் இழந்தது. இங்கிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் கைப்பற்றியது. மும்பை வான்கடே…

Read more

‘நான் முட்டாள்’….. இந்திய ரசிகர்களை அப்படி சொல்லியிருக்க கூடாது…. அன்றைய பேச்சுக்கு இன்று ஹாரி புரூக் வருத்தம்.!!

2023 ஐபிஎல்லின் போது இந்திய ரசிகர்களுக்கு எதிராக பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தெரிவித்தார் ஹாரி புரூக்.. இங்கிலாந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹாரி புரூக், 2023 ஐபிஎல்லின் போது இந்திய ரசிகர்களுக்கு எதிராக பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தெரிவித்தார். இந்த இளம்…

Read more

தந்தையான 13 வயது சிறுவன்…. வியக்கவைக்கும் சம்பவம்….!!!!

இங்கிலாந்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தந்தையான சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த சிறுவன் ஆல்ஃபி(13), சாண்டெல் (15) என்ற சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களுக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது. பார்ப்பதற்கு எட்டு வயது சிறுவன்…

Read more

WI VS ENG : ஹோப் அதிரடி சதம்…. 2வது அதிகபட்ச வெற்றிகரமான ரன் சேஸை பதிவு செய்து சாதனை படைத்த விண்டீஸ் அணி.!!

மேற்கிந்திய தீவுகள் அதன் 2வது அதிகபட்ச வெற்றிகரமான ரன் சேஸை பதிவு செய்து சாதனை படைத்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் தனது இரண்டாவது சிறந்த ரன் சேஸை பதிவு செய்தது. இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின்…

Read more

Other Story