உடல்நலம் சரி இல்லாத 12வயது சிறுமியை மந்திரவாதியிடம் அழைத்து சென்ற பெற்றோர்… உள்ளே வைத்து பூட்டி ஆடையை அவிழ்த்து… அதிர்ச்சி சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாண்சி மாவட்டத்தின் பருவா சாகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அசௌகரியத்தால் பாதிக்கப்பட்ட 12 வயதுச் சிறுமியின் உடல்நிலையைச் சரிசெய்வதாகக் கூறி, ஒரு மந்திரவாதி அவரைத் தனியறைக்கு அழைத்துச் சென்று சகிக்க முடியாத செயலில் ஈடுபட்ட அவலட்சணமான சம்பவம்…
Read more