இன்றைய தொழில்நுட்ப காலத்தில் குழந்தை இல்லாதவர்கள் IVF என்னும் முறையின் மூலமாக குழந்தை பெற்றெடுத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு தம்பதிகள் IVF மூலமாக குழந்தை பெற்றெடுக்க விரும்பியுள்ளனர். எனவே மனைவி கருத்தரிப்பதற்காக அந்த கணவர் தனது விந்தணுவுடன், தன்னுடைய தந்தையின் விந்தணுவையும் சேகரித்து மனைவியை கருத்தரிக்க வைத்துள்ளார்.

கடைசியில்  தற்போது குழந்தை பிறந்த 5 வயதாகும் நிலையில், டி.என்.ஏ மாதிரி ஆய்வு செய்து தந்தையை அறிவிக்கும் நடைமுறையின்போது ஏற்பட்ட முடிவுகள் தற்போது நீதிமன்றம் வரை சென்று உண்மையை அம்பலப்படுத்தி இருக்கிறது. இதனால் குழந்தைக்கு யார் தந்தை? என தெரிவிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.