நவோதயா பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத 1353 காலிப் பணியிடங்களுக்கு. navodaya.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க நாளையே கடைசி. இதேபோல, இந்திய அணுசக்தி கழகத்தில் 400 காலிப் ( B.Sc., B.E., B.Tech., படித்தவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் பிரிவில் காலியாக உள்ள 827 பணியிடங்களுக்கு upsc.gov.in என்ற இணையதளத்தில் நாளைக்குள்விண்ணப்பிக்கலாம்.