சேலம் மாவட்ட நீதித்துறையில் 120 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, வயதுவரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியிடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.