தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

காலியிடங்கள்: 4000

பணி: உதவிப் பேராசிரியர்கள்

சம்பளம்: மாதம் ரூ.57,700 – 1,82,400 வரை

வயது வரம்பு: அதிகபட்ச வயது 57

கல்வித் தகுதி: தொடர்புடைய பாடத்தில் முதுகலை பட்டம்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.05.2024

விண்ணப்பிக்கும் முறை: https://www.trb.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் விவரங்களுக்கு: https://trb.tn.gov.in/admin/pdf/1492415566AP%20Notification%20Final%2013.03.2024.pdf