தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
காலியிடங்கள்: 4000
பணி: உதவிப் பேராசிரியர்கள்
சம்பளம்: மாதம் ரூ.57,700 – 1,82,400 வரை
வயது வரம்பு: அதிகபட்ச வயது 57
கல்வித் தகுதி: தொடர்புடைய பாடத்தில் முதுகலை பட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.05.2024
விண்ணப்பிக்கும் முறை: https://www.trb.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்