மாவட்ட நீதிமன்றங்களில் நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த பணியிடம்: 2,329
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 27
சம்பளம்: 15000 முதல் ரூ.58,100

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.mhc.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.