இந்திய அணுசக்தி கழகம் 400 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Executive trainee பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: B.SC, B.E, B.Tech, ME, M.Tech.
வயது: 21 – 26
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30
தேர்வு: GATE மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத் தேர்வு.
சம்பளம்: ரூ.55,000

கூடுதல் விவரங்கள் அறிய NPCIL இணையதள பக்கத்தை அணுகவும்.