சன் டிவியிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்று புது நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் நடுவராக இருக்கிறார். இப்படியான நிலையில் புதிய சமையல் நிகழ்ச்சியில் வைகைப்புயல் என்று எல்லோராலும் அழைக்கப்படும் வடிவேலு இணைய உள்ளார் என்று கூறப்படுகிறது.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் வடிவேலுவும் இணைய இருக்கிறார் என்று வலைப்பேச்சு அந்தணன் குறிப்பிட்டு இருக்கிறார்