“கள்ளக்காதல் விவகாரம்”… அரசு பேருந்து ஓட்டுனர் மீது ஆசிட் வீச்சு… குமரியில் அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து வேலைக்கு கிளம்பியுள்ளார்.…

Read more

“சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”… மளிகை கடைக்காரருக்கு சிறை…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் பகுதி உள்ளது. இங்கு தாசன் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தாசன் தன்னுடைய கடைக்கு வந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.…

Read more

மது போதையில் தகராறு… ஆத்திரத்தில் கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி…. பின் நடந்த சோகம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குழிக்கோடு வண்டாவிளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் கொத்தனாராக வேலை பார்த்து வந்த ஹரிதாஸ் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லதா (48) என்ற மனைவியும், 2 மகள்களும் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.…

Read more

தீவிர பிரச்சாரம்…! தமிழில் பேச முடியவில்லை… மந்திரி அமித்ஷா வருத்தம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று வாகனத்தில் ரோடு ஷோ சென்றார். அவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது,…

Read more

மனைவி இறந்த துக்கம்…. கணவனும் தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரியைச் சேர்ந்த விஜயகுமார் (48) என்பவர் பன்றி பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நேவிஸ் (45) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர்களது மகன் பிபின் (21) சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.…

Read more

இப்படியொரு கணவரா..? காதல் மனைவி இறந்த துக்கம்…. கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

கன்னியாகுமரி குலசேகரத்தைச் சேர்ந்த ஜெனிஷ் (25) என்பவர் 2022 ஆம் ஆண்டு ஜெனிஷா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜெனிஷ் குடித்துவிட்டு வருவதால் அடிக்கடி தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், பிப்ரவரி 26ஆம் தேதி ஜெனிஷா விஷம்…

Read more

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம்… 2022-ல் எத்தனை பேர் பார்வையிட்டு இருக்காங்க தெரியுமா..??

பிரபல சுற்றுலா தலமாக கன்னியாகுமாரி திகழ்கின்றது. இங்கே விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். மேலும் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதில் குறிப்பாக கடலில் நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவு…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

என் அக்காகிட்டயே சண்டைபோடுறியா…? “நீ செத்து போ” மாமாவை போட்டுத்தள்ளிய மச்சான்…!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு மாணிக்கவிளையை சேர்ந்தவர் பிஜு (22). இவரும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணு காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 11 மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிஜு மனைவியிடம்…

Read more

அரசு கல்வெட்டுல கவுன்சிலர் பெயர் இருக்கணும்… மாநகராட்சி கூட்டத்தில் அவமதித்த மேயர்… பாஜக-வினர் உள்ளிருப்பு போராட்டம்..!!!

அரசு கல்வெட்டு கவுன்சிலர் பெயர் இடம் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் மாநகராட்சி கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேயர்,…

Read more

மஹா சிவராத்திரி: இந்த மாவட்டத்திற்கு இன்று(மார்ச் 8) அரசு விடுமுறை… அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் எட்டாம் தேதி இன்று மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு…

Read more

இந்த மாவட்டத்திற்கு நாளை(மார்ச் 8) அரசு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் எட்டாம் தேதி நாளை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். நாளை அறிவிக்கப்படவுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்… 16 வயது சிறுமி கடத்தல்… அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நங்கன்விளை  பகுதியை சேர்ந்த அபிஷேக் என்ற 19 வயது இளைஞருக்கும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மார்ச்-8 உள்ளூர் விடுமுறை….. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!

இந்து மக்களால் சிவனுக்கு விரதம் இருந்து கொண்டாடப்படும் பண்டிகை மகாசிவராத்திரி. இந்த பண்டிகையானது இந்த வருடம் மார்ச் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்ச் எட்டாம் தேதி உள்ளூர் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இதை…

Read more

கணித பாடம் புரியல, படிக்கவே பிடிக்கல… கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தல குறிச்சி அம்பலத்தடிவிளை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி, ராஜிவ் மற்றும் அஜய் என்ற இரண்டு மகன்களும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 19 வயதாகும்…

Read more

நம்பி பணத்தை வச்சுட்டு போனது ஒரு குத்தமா..? ரூ.28 லட்சத்தை அபேஸ் செய்த கார் டிரைவர்… போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டார் பகுதியில் ஆறுமுகம்(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் குடோனும் அமைந்துள்ளது. அந்த குடோனில் ராமநாதபுரம் மாவட்டம்…

Read more

தை அமாவாசை சிறப்பு பூஜை… முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு நீராட்டு…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாத அமாவாசை சிறப்பாக நடைபெறும். நேற்று அதிகாலை கோவில் மூலஸ்தான நடை திறக்கப்பட்டு தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடைபெற்றது. இதனையடுத்து அம்மனுக்கு அபிஷேகமும், உச்சிக்கால தீபாராதனையும்…

Read more

ஆட்டோ ஓட்டுனர் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெதுகும்மல் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். நேற்று முன்தினம் செல்வனின் உறவினர் இறந்ததால் அவரது உடலை அடக்கம் செய்வது தொடர்பான சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென குடிபோதையில் வந்த…

Read more

தொடர் திருட்டு சம்பவங்கள்… தம்பதி உட்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தட்டாங்குளம் பகுதியில் இருக்கும் திருமண வீட்டில் 82 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், விலை உயர்ந்த கைபேசிகள் திருடப்பட்டது. அதேபோல பாபு என்பவரது கடையில் மர்ம நபர்கள் 15 ஆயிரம் ரூபாய் பணம், மோட்டார் சைக்கிள்…

Read more

மொத்தம் 2.38 கோடி ரூபாய் மதிப்பு…. பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்… சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் முதல் மணக்குடி வரையிலான சாலைகள் பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் 2.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நேற்று சாலை பணிகள் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர்…

Read more

குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை குட்டி…. கொட்டகையில் சிக்கி தவிப்பு… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிற்றாறு ரப்பர் கழக மருந்தகத்திற்கு செல்லும் சாலையில் தொழிலாளர் குடியிருப்புகள் அமைந்திருக்கிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்த தொழிலாளி ஒருவர் கழிப்பறை அருகே சிறுத்தை நின்று கொண்டிருப்பதை கண்டு கூச்சலிட்டார். உடனே…

Read more

17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த…

Read more

வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதி சாரம் பூங்கா நகரில் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய காவல் படையில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அக்ஷயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான்.…

Read more

கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்…. தொடரும் தேடுதல் பணி….!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அருண் என்பவரது மகன் நிகில் தனது நண்பர்களான கோகுல், நித்தின் உள்ளிட்ட ஆறு பேருடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை அருகே நண்பர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.…

Read more

கோவில்களுக்கு வந்த மோடி…. வெள்ள பாதிப்பை பார்க்க வராதது ஏன்….? கடுமையாக சாடிய சீமான்….!!

கனிமவள கொள்கைக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் என தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு வந்த பிரதமர் மோடி மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி…

Read more

மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை சின்னத்துரை பகுதியில் யூஜின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பினோஸியா என்ற விசைப்படையில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த 11 பேர் கடந்த 14-ஆம் தேதி தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்கு…

Read more

மது போதையில் தகராறு…. கத்தியால் குத்தி கொண்ட வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பூங்கா அருகே இரண்டு வாலிபர்கள் மது போதையில் தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் கத்தியால் ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்திக் கொண்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த…

Read more

அரசு ஊழியர் கொடூரக்கொலை…. கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியை சேர்ந்த சர்ச் பாதர் ராபின்சன்க்கும் மடத்துவிளை பகுதியை சேர்ந்த சேவியர் குமாருக்கும் முன் பகை இருந்து வந்துள்ளது. இதில் சேவியர் குமார் அரசு ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இரண்டு தரப்பினராக பிரிந்து அவ்வப்போது தகராறில்…

Read more

தொடர் விடுமுறை எதிரொலி…. கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். இதனையடுத்து புனித நீராடி விட்டு பகவதி அம்மன் கோவிலில்…

Read more

இன்ஸ்டாகிராம் பழக்கம்…. 3 நாட்கள் அடைத்து வைத்து…. பள்ளி மாணவிக்கு கொடுமை….!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் வசந்த்ராஜ். இவர் instagram மூலமாக +1 படிக்கும் மாணவி ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் வளர்ந்த நிலையில் ஒரு கட்டத்தில் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தனது நண்பர் வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.…

Read more

கன்னியாகுமரி சுற்றுலா படகு போக்குவரத்து சேவை நேரம் நீட்டிப்பு…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்நிலையில் திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சேவை 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய ஆசிரியர்…. பிளஸ்-1 மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இடலாக்குடி வட்டவிளை காமராஜர் தெருவில் சுந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் தினமும் செல்போனில் பேசியுள்ளார். கடந்த…

Read more

சுசீந்திரம் கோவிலில் ஜெயந்தி விழா…. லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை இருக்கிறது. இந்நிலையில் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி ஆஞ்சநேயர் சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு லட்டு, பஞ்சாமிர்தம், விபூதி,…

Read more

ஆசிரியர் செய்யுற வேலையா இது…? பிளஸ்-1 மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டவளை பகுதியில் சுந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரி அருகே இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தர் சிங் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

டாக்டர் தம்பதி வீட்டில் 87 பவுன் நகை திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் அருகே உள்ள பிளசன்ட் நகரில் கலைக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி டாக்டர் புனிதவதி சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.…

Read more

“விதி சும்மாவிடாது” திருமணமாகாத ஏக்கம்: தற்கொலைக்கு ஏணியில் ஏறிய இளைஞர்…. திடீரென நடந்த டுவிஸ்ட்….!!

கன்னியாகுமரி மாவட்டம் பரச்சேரி பகுதியில் வசித்தவர் ஜெயக்குமார். 40 வயது பட்டதாரியான இவர் நல்ல வேலை, சொந்தமாக பெரிய வீடு இருந்தும் கடந்த 15 வருடங்களாக பெண் தேடி இவருக்கு திருமணம் ஆகவில்லை. இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் தனக்கு மட்டும்…

Read more

ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்…. பாறையில் நின்று செல்பி…. போலீஸ் எச்சரிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் மாத்தூர் தொட்டில் பாலம், திற்பரப்பு அருவி, பத்மநாதபுரம் அரண்மனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்கின்றனர். தற்போது கன்னியாகுமரிக்கு ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் விவேகானந்தர் மண்டபத்தை…

Read more

தமிழகத்தில் இங்கு இன்று(ஜனவரி-1) ரேஷன் கடைகளுக்கு விடுமுறை…. வெளியான மிக மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு 6000 நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. இதன் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு தற்போது ரேஷன் கடை மூலமாக நிவாரண…

Read more

வரலாறு காணாத மழை…. TNPSC தேர்வை ஒத்தி வையுங்கள்…. தேர்வர்கள் கோரிக்கை….!!

டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். TNPSC எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வை வருகிற ஜனவரி மாதம் ஆறு மற்றும் ஏழாம் தேதிகளில் நடத்த உள்ளது.…

Read more

தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமை தொகை கொடுங்க…. காத்திருப்பு போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்….!!

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் மதுசூதனபுரம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள பெண்கள் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் இரண்டாவது முறையாகவும் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை.…

Read more

சிறுக சிறுக திருடிய நகைகள்…. புதிய பைக்கால் சிக்கிய பணியாளர்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 30க்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சிதறால் பகுதியை சேர்ந்த பணியாளர் ஒருவர் சமீபத்தில் விலை உயர்ந்த புதிய பைக் வாங்கியதுடன் வீடு கட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். திடீரென…

Read more

அரசு அலுவலகத்தில் திருட்டு…. சிசிடிவி கேமராவால் சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் அரசு தொழிலாளர் உதவி ஆணையம் அமைந்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி அலுவலகத்தின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர் பீரோவில் இருந்த 6000 ரூபாய் பணம், கேமராக்கள், மோடம் ஆகியவற்றை…

Read more

தமிழகத்தில் நாளை(டிச-26) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தனமாலயான் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த திருவிழாவில் 9 நாள் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் இந்த கோவிலில் நாளை…

Read more

கன்னியாகுமரி- தில்லி ரயில் வழக்கம் போல இயக்கம்… ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி டெல்லி இடையே இயக்கப்படும் திருக்குறள் அதிவிரைவு ரயில் வருகிற ஜனவரியில் இருந்து வழக்கம் போல இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரா-ஆக்ரா இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.…

Read more

சிரமப்பட்ட பொதுமக்கள்…. வடிய தொடங்கிய வெள்ள நீர்…. இயல்பு நிலைக்கு திரும்பும் குமரி….!!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த 16-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் ஆறு, கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சு பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் குடியிருப்புகளை…

Read more

உஷார்…! பைக் ரேஸில் ஈடுபட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து…. காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு…!!

வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இளைஞர்கள் இரவு நேரங்களில் பைக் ரேஸில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த பேசிய,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், கன்னியாகுமரி…

Read more

வெள்ளத்தில் தத்தளித்த குமரி…. இடிந்து விழுந்த வீடுகள்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் கன மழை காரணமாக கன்னியாகுமரியில் 6 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்தது. மேலும் 30 வீடுகள் சேதமானது. பேச்சி பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம்…

Read more

பேட்டரியை விழுங்கிய 11 மாத குழந்தை…. துரிதமாக செயல்பட்ட மருத்துவர்கள் குழு…!!!

குமரி மாவட்டம் கிளியூர் பகுதியை சேர்ந்த 11 மாத குழந்தை விழுங்கிய பட்டன் பேட்டரியை அரசு மருத்துவர்கள் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக மீட்டனர். குமரி மாவட்டம் கிளியூர் பகுதியை சேர்ந்த 11 மாத குழந்தை ஒன்று வீட்டில் இருந்த…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் ஆய்வு…. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட 553 பேர்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாங்காடு சப்பாத்து பாலம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து…

Read more

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை…. தடுப்புகளை வைத்த போலீசார்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் மதுரை யானைகல் ஏ.வி…

Read more

Other Story