தடை செய்யப்பட்ட இப்பகுதியில் நண்பர்களுடன் குளித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பரளியாற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.

இதனால் பாறைக்கூட்டம் பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரரான அஸ்வின் அருவிக்கரையில் தடை செய்யப்பட்ட பாறை கூட்டத்தில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.