“கால் எல்லாம் நடுங்குது”… குடும்பத்துக்காக மின்சார கம்பியில் ஏறி வேலை பார்க்கும் தொழிலாளி… வைரலாகும் வீடியோ…!!!
தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக உயிரைப் பணயம் வைத்து மின்சாரக் கம்பத்தில் ஏறிப் பணிபுரியும் ஒரு தொழிலாளியின் போராட்டத்தை விளக்கும் நெஞ்சை உருக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மிக உயரமான மின் கம்பத்தில் ஏறிப்…
Read more