இவ்ளோ நம்பிக்கை ஆகாதுப்பா…. “கொஞ்சம் கால் விலகினாலும் பரலோகம் தான்” உயிருடன் விளையாடும் இளைஞர்கள் வைரலாகும் வீடியோ…!!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளியில், ஒரு எலக்ட்ரிக்கல் வேலை செய்பவர் ஏணியில் ஏறி, மேலே உள்ள இடத்தில் பணி செய்கிறார். ஆனால், ஏணி தரையில் உறுதியாக நிற்கவில்லை, ஏனெனில் கீழே உள்ள இடம் மாடிப்படி இருக்கிறது. இதனால், ஏணி ஆட்டம்…
Read more