கரண்ட் பில் மிச்சம்.. ஏசி காசும் மிச்சம்… 2 ரூமுக்கு ஒரே ஏசி… இன்ஜினியரை மிரள வைத்த இந்தியரின் செயல்… வைரலாகும் வீடியோ…!!!

இந்தியர்களின் சமயோசித புத்திக்கு எப்போதும் அளவே கிடையாது. அந்த வகையில், தற்போது இணையத்தை அதிர வைத்து வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் ஒரே ஒரு ஸ்பிளிட் ஏசியை வைத்துக்கொண்டு இரண்டு அறைகளைக் குளிர்விக்கும் வித்தையைக் காட்டியுள்ளார். பொதுவாக ஒரு அறைக்கு…

Read more

பாகிஸ்தான் தான் பணக்கார நாடாம்?… இந்தியர்களை ஏழை என்று கிண்டல் செய்த நபர்… வைரலாகும் நகைச்சுவை வீடியோ…!!!

பாகிஸ்தான் நபர் ஒருவர் இந்தியர்களை ஏழைகள் என்று கூறி சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகியுள்ளார். வைரலாகி வரும் அந்த வீடியோவில், பாகிஸ்தானில் பெட்ரோல் விலை முன்னூறு ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், இந்தியாவில் நூறு ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுவதால் இந்தியா ஒரு ஏழை நாடு என்றும்…

Read more

அமெரிக்காவே மிரண்டு போகும் கண்டுபிடிப்பு… மாட்டுச் சாணத்தில் டிஷ் ஆன்டெனா – வா?… இந்திய நபரின் வினோத வித்தை… வைரல் வீடியோ…!!!

இந்தியர்களின் சமயோசித புத்திக்கும் வினோதமான கண்டுபிடிப்புகளுக்கும் அளவே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு நபர் மாட்டுச் சாணத்தைக் கொண்டு செயற்கைக்கோள் கருவியான டிஷ் ஆன்டெனாவை உருவாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த…

Read more

“ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் ” – அமெரிக்க எல்லையில் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்.. டிரம்பின் புதிய விதிகளால் நேரும் ‘விபரீதம்’..!!!

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது கடந்த ஆண்டில் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் பிடிபட்டுள்ளதாக அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (CBP) தெரிவித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டில் 85,119-ஆக இருந்த இந்த எண்ணிக்கை,…

Read more

துபாயின் மறுபக்கம் இதுதான்… அதிகாலை 4.45 க்கு வேலைக்கு செல்லும் இந்திய தொழிலாளர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

விடியற்காலை 4.45 மணிக்கே புலம்பெயர் தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று பேருந்துகளில் ஏறும் காட்சியை துபாயில் வசிக்கும் சவுகான் என்ற இந்தியர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். துபாயின் நிலைமை இதுதான் என்ற கருத்துடன் வெளியிடப்பட்ட இந்த காணொளியில் பாதுகாப்பு…

Read more

“Bye Bye India” இந்தியர் என்பதும் தெறித்து ஓடிய வெளிநாட்டு பெண்…. ஏன் இந்த அவமதிப்பு….? வைரலாகும் வீடியோ….!!

சர்வதேச அளவில் இந்தியர்களுக்கு ஏற்படும் அவமதிப்பு குறித்த காணொளி ஒன்று ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், வியட்நாம் நாட்டுப் பெண் ஒருவரிடம் நபர் ஒருவர் பேசுகிறார். தான் இந்தியாவிலிருந்து வந்திருப்பதாக அவர் சொன்ன அடுத்த கணமே,…

Read more

“இந்தியா திரும்பிய பிறகு வேலை கிடைக்கல”…. 600- க்கும் மேற்ப்பட்ட விண்ணப்பங்கள்… அதிருப்தியில் வெளிநாட்டு வாழ் இந்தியர்… வைரலாகும் பதிவு…!!!

கனடாவில் இருந்து அண்மையில் தாயகம் திரும்பிய ஒரு தொழில்முறை நிபுணருக்கு, கடந்த 2 மாதங்களாக நீடிக்கும் வேலை தேடும் அனுபவம் கடுமையான உண்மை நிலையை உணர்த்தியுள்ளது. சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் வேலை தேடும் அந்த வெளிநாடு வாழ் இந்தியர்,…

Read more

ஒருத்தர் இருக்கையில் கால் வைக்கிறார்… மற்றொருவர் கையில் துப்புகிறார்… இந்திய ரயில்வே பயணத்தை குறித்து பிரிட்டன் விளாக்கர் வேதனை… வைரலாகும் வீடியோ…!!!

பிரிட்டனைச் சேர்ந்த பிரபலமான விளாக்கர் ஒருவருக்கு, இந்திய ரயில் பயணத்தின்போது சில பயணிகளின் அநாகரிகமான நடத்தையால் மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. ‘பேக்பேக்கர் பென்’ என்ற பெயருடைய அந்த விளாக்கர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும்…

Read more

அமெரிக்கா பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த இந்தியர்… 2 நாட்கள் கழித்து மீண்டும்… கோர்ட் அதிரடி..!!!!

சிங்கப்பூரில் திருப்பதி மோகன்தாஸ் (41), கட்டுமான தொழிலாளராக பணியாற்றி வந்தார். கடந்த மே மாதத்தில் நடந்த சம்பவம், தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் வசித்து வந்த வீட்டில், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த மோகன்தாஸ்,…

Read more

நீ இந்தியரா….? அடடா நாம சகோதரர்கள்…. சோதனை எல்லாம் வேண்டாம் நீ போகலாம்…. இந்தியருக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் கொடுத்த வரவேற்பு….!!

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரத்திற்கு மோட்டார் பைக்கில் சுற்றுலா சென்ற ஒரு இந்தியப் பயணி, தாலிபான் காவலர்கள் நடத்திய சோதனை நிலையத்தில் நின்றார். அவர் தனது பாஸ்போர்ட்டைக் காண்பிக்கவந்தபோது, துப்பாக்கி ஏந்திய இரண்டு தாலிபான் வீரர்கள், “நீ இந்தியரா?” என்று கேட்டனர். அவர்…

Read more

“இவ்வளவு பெரிய நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருந்துவிட்டு”..? இப்படியா செய்வீங்க… விபச்சார விடுதிகளுடன்.. இந்திய வம்சாவளி நபர் கைது..!!

அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில் செயல்படும் ‘கிராடியன்ட்’ என்ற உலகளாவிய குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின்  தலைமை செயல் அதிகாரி அனுராக் பஜ்பாய். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் உயர்தர விபச்சார விடுதிகளில்  தொடர்பு வைத்திருந்தது தொடர்பான  வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 2025ஆம் ஆண்டின்…

Read more

“நடுவானில் பறந்த விமானம்”… பிரபல நிறுவனர் மீது சிறுநீர் கழித்த இந்தியர்… புகார் கொடுத்தால் நேரம் வீணாகும் என… அதிரவைக்கும் சம்பவம்…!!!

ஏர் இந்தியா விமானத்தில் பிரிட்ஜ்ஸ்டோனின் நிறுவன இயக்குனர் மீது இந்தியர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இன்று அதிகாலை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் பாங்காங் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது விமானம் தரை…

Read more

பெரும் அதிர்ச்சி..!! “கனடாவில் இந்தியர் குத்தி படுகொலை”… காரணம் என்ன..? தீவிர விசாரணை..!!

கனடா நாட்டில் வசித்து வரும் இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராக்லேண்ட் பகுதியில் வசித்து வரும் இந்தியர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த…

Read more

Other Story