“30 வயதுக்குப் பிறகு திருமணமா….?” நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டிய 3 முக்கியமான விஷயங்கள்….!!
இன்றைய சூழலில் கல்வி, வேலை, லட்சியம் மற்றும் ஏற்ற வாழ்க்கைத்துணைக்காகக் காத்திருத்தல் போன்ற காரணங்களால் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ‘பருவத்தே பயிர் செய்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, இளவயதில் செய்யவேண்டிய திருமணத்தைத் தள்ளிப்போடும்போது சில…
Read more