நீங்க ராஜாவா வாழணுமா? உங்க வளர்ச்சியை தடுப்பதே இவங்கதான்.. வாழ்க்கையில அடுத்த லெவலுக்கு போக இதோ சாணக்கியரின் ஐடியா..!!
வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பும் எவரும் ஆச்சார்ய சாணக்கியரின் போதனைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். அதில் மிக முக்கியமானது நேர மேலாண்மை; நேரத்தை முறையாக மதிக்கக் கற்றுக்கொண்டால் மட்டுமே எதிர்காலம் நமக்குச் சாதகமாக அமையும். இன்றைய வேலையை நாளைக்கு என்று தள்ளிப்போடுபவர்கள் வெற்றியைத்…
Read more