12-ஆம் வகுப்பு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம்…. தனியார் பள்ளி ஓட்டுனருக்கு 15 ஆண்டுகள் ஜெயில்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!
தர்மபுரி மாவட்டம் வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(32) இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று மாதேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது…
Read more