“பொண்ணு பத்தாம் வகுப்பு படிக்கிறா”… கணவனுடன் அடிக்கடி சண்டை…. கோபத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மனைவி எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி..!!!
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நெருப்பூரில் சுகன்யா(34) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த முத்து என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் 10-ம் வகுப்பு படித்து…
Read more