“ஓரினச்சேர்க்கை”…. அழைப்பு விடுத்த கால் பாய்…. ஆசையோடு சென்ற வாலிபர்கள்…. ஆயுசுக்கும் மறக்க முடியாத சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரினசேர்க்கையாளர்கள் இருவர் வாழ்ந்து வந்தனர். இந்த வாலிபர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில் அவர்களுக்கு அதில் டேட்டிங் அழைப்பு வந்துள்ளது. அவர்களை லோகநாதன் என்பவர் அழைத்துள்ளார். இதனை நம்பி இரு வாலிபர்களும் மறைமலைநகருக்கு சென்றனர். அங்குள்ள…

Read more

whatsapp மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கே ஆப்பு வைத்த app link… தயவு செஞ்சு நீங்க தொட்டுராதீங்க..!!!

செங்கல்பட்டு மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசியும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் ஹாக் செய்யப்பட்டதால் காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தொலைபேசி whatsapp எண்களுக்கு ஸ்டேட்…

Read more

திடீரென இடிந்து விழுந்த பள்ளி மேல் சுவர்… 3 மாணவிகள் பலத்த காயம்… பெரும் அதிர்ச்சி…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவநாளன்று வகுப்பறை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மேற்பூச்சு திடீரென பெயர்ந்து  விழுந்தது. அந்த சுவர் சில மாணவிகளின் தலையில் விழுந்தது. அதாவது 10ம் வகுப்பு படிக்கும் 3…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் முக்கிய நாட்களின்போது அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6 இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும்…

Read more

மக்களே அலர்ட்…. மீண்டும் இடி மின்னலுடன்..‌.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரத்தால் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு…

Read more

செங்கல்பட்டு பேருந்துநிலைய அவலம்.. நோய்தொற்று பரவும் அபாயம்..!!!

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் திறந்து கிடக்கும் கழிவு நீர் கால்வாய்களால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது இந்த பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும்…

Read more

புதையல் கிடைச்சிருக்கு!.. குறைந்த விலைக்கு தரோம்!.. வான்டட் ஆக வந்த கும்பல்.. பணத்தை கொட்டிய பெண்..!!!

செங்கல்பட்டு அருகே போலி நகைகளை விற்று மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த ருக்மணி என்பவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார்.…

Read more

ஆன்லைன் முதலீட்டில் ரூ.30 லட்சம் நஷ்டம்… மன வேதனையில் வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூரில் நவநீதகிருஷ்ணன் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர் ஆன்லைனில் முதலீட்டில்  ஈடுபட்டுள்ளார். இதனால் அவருக்கு தொடர்ந்து…

Read more

திடீரென ஏரிக்குள் பாய்ந்த கார்… கோர விபத்தில் ஒருவர் பலி…. பெரும் அதிர்ச்சி…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு பீகாரைச் சேர்ந்த கவுசல் என்பவர் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேலை முடிந்து செல்லும் பணியாளர்கள் வாடகை காரில் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது கவுசலும் உடன் செல்வார்.…

Read more

தீ பற்றிய குடோன்…. நொடியில் தப்பித்த தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை..!!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. இதில் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கும் குடோன் ஒன்று உள்ள நிலையில், இங்கு இருபதுக்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்…

Read more

பள்ளிக்கூடத்தில் வைத்து குழந்தைகள் கடத்தல்…. பதறிப்போன பெற்றோர்கள்…. விசாரணையில் வெளியான உண்மை…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூரில் பள்ளிகூடத்தில் இருந்து வெளியே வந்த சிறுமி மற்றும் சிறுவன் நேற்று கடத்தப்பட்டதாக தந்தை ஒருவர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அந்த சிறுவர்களின் தாய் அழைத்துச் சென்றது…

Read more

அரசு பள்ளியில் நூதன முறையில் லஞ்சம்…. மாணவர்களை டார்ச்சர் செய்யும் ஆசிரியர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரியர்கள் துடைப்பம், குப்பை தொட்டி, சாக்பீஸ் ஆகியவற்றை வாங்கி வர கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தில் அரசினர் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளிக்கு புதிதாக சேர வரும்…

Read more

“நடந்து சென்ற பெரியப்பா”… பின்னால் சென்ற தம்பி மகன்… அரிவாளால் தலையில் ஒரே போடு.. பகீர் சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள பகுதியில் உத்திராடம் (56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய தம்பி சங்கர். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சொத்து பிரச்சனை இருந்துள்ளது.…

Read more

திடீரென பற்றிய தீ… பதறியடித்து ஓடிய மக்கள்… பிரதான சாலையில் பரபரப்பு சம்பவம்…!!

செல்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே பழைய இரும்பு குடோன் செயல்படுகிறது. இந்த குடோனில் எதிர்பாராதவிதமாக நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேள்விப்பட்ட தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர்.…

Read more

விவாகரத்து கேட்ட கணவர்… சேர்ந்து வாழ விரும்பிய மனைவி… பலனளிக்காத பேச்சு வார்த்தை… இறுதியில் நடந்த விபரீதம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கம் பகுதியில் ஷோபா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கார்த்திக் (33) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியர். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு…

Read more

இதுக்கு நடந்தே போகலாம் போலயே…. பேருந்துக்குள் ஒழுகும் மழைநீர்… சிரமப்படும் பொதுமக்கள்…!!

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் இருந்து மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி அடைந்தனர். செல்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு பேருந்து சென்றது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்ததால் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகியது. அரசு…

Read more

மகிழ்ச்சியாக கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்.. திடீரென மோதிய லாரி… துடிதுடித்து பலியான இரு உயிர்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை வளசரவாக்கம் பகுதியில் வினோத் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருடன் காரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலுக்கு மகிழ்ச்சியாக சென்றார். இவர் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

வாட்ஸ் அப் கோரிக்கை.. இரண்டே நாள்.. மாற்றுத்திறனாளியின் வாழ்க்கை மாற்றிய மாவட்ட ஆட்சியர்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்திக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த விபத்தில் சத்தியமூர்த்திக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். இதனால் மனைவி மற்றும் பிள்ளைகள் பிரிந்து…

Read more

அதிர்ச்சி…! மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…? போலீஸ் விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஏகே 47 ரகத் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு ரவிக்கிரன் (37) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

இருவேறு விபத்தில் 9 பேர் பலி…. காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்….!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட இரு வேறு விபத்துகளில் 9 பேர் பலியான விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சென்று திரும்பி நண்பர்கள் கல்பாக்கம் அருகே காரை மரத்தில் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அதனைப் போலவே மதுராந்தகம் அருகே லாரி மீது…

Read more

ATM வாசலில்…. வந்து நின்ற வேன்…. கண் இமைக்கும் நேரத்தில் வாட்ச்மேன் செய்த செயல்…!!

செங்கல்பட்டு அருகே ஏடிஎம் இல் நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடி சென்ற தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இல் நிறுவன ஊழியர்கள் பணம்…

Read more

தோழியுடன் பைக்கில் சென்ற மாணவர் ஓட ஓட கொடூர கொலை… நடுங்கவைக்கும் காரணம்….!!!

செங்கல்பட்டு மாவட்டம்  தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்துக் கொண்டு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் சிட்லபாக்கம் பகுதியில் தன்னுடைய பெண் தோழி ஒருவருடன் பைக்கில்…

Read more

செம ஷாக்…! தூக்கில் பிணமாக தொங்கிய 3-ம் வகுப்பு மாணவி… கதறும் பெற்றோர்…..!!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார்‌. இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஹன்சிகா (9) என்ற மகள் இருந்துள்ளார். இவர் நந்திவரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.…

Read more

“நடத்தையில் சந்தேகம்”…. மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய மதபோதகர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் விமல்ராஜ் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மாரில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த வைசாலி (33) என்ற பெண்ணுடன் திருமணம்…

Read more

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாளை விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படும். இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேர்தல் நடைபெற…

Read more

ஏப்.19-ல் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை…

Read more

சூப்பர் ஆஃபர்…! தேர்தலில் ஓட்டு போட்டால் 5% தள்ளுபடி… எதில் தெரியுமா…? வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 19 வயது நிரம்பிய அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய உத்தரவினை…

Read more

ஓட்டு மை அடையாளம் காட்டினால் தள்ளுபடி… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்குகளை பெற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி  செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் தேர்தலில் வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் கைவிரலில் வைத்த மை அடையாளத்தை…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு… ரயில் நிலைய சீரமைப்பு பணிகளில் மந்தம்…. அவதிப்படும் பயணிகள்….!!

செங்கல்பட்டு ரயில் நிலையம் வழியாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார ரயில்களும் சென்று வருகிறது. இந்த ரயில்களில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பல்வேறு இடங்களுக்கு…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. இடிபாட்டில் சிக்கி தம்பதி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் கருப்பூர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தையும் ஐந்து வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் வெங்கடேசன் தான் புதிதாக…

Read more

ஆபத்தாக மாறிய சிக்கன் ப்ரை.. மயங்கி விழுந்து உயிரிழந்த 17 வயது கல்லூரி மாணவி… அதிர்ச்சி சம்பவம்….!!

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே எல்என்புரம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் பூஜா (17) அங்குள்ள தனியார் கல்லூரியில் பிகாம் படித்து வருகின்றார். இந்த நிலையில் கல்லூரி கேன்டினில் சமோசா சாப்பிட்ட இவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே சிகிச்சைக்காக…

Read more

பேருந்தின் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய வேன்…. ஐயப்ப பக்தர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அம்மணம் பாகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர். அவர்கள் பயணித்த வேன் நேற்று காலை 3 மணிக்கு திண்டுக்கல் பைபாஸ் சாலையில் மீனாட்சி நாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே சென்றது. இதே போல ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு…

Read more

விடுமுறை கொண்டாட்டம் : ஒரே நாளில் 13,000….. வண்டலூரில் குவிந்த பொதுமக்கள்…!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது 2,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களில், பூங்காவிற்கு வார இறுதி மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 13,000 பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். வார இறுதியில் மொத்த…

Read more

“சிறுக… சிறுக… சேர்த்த பணம்” உண்டியலை உடைத்து கொடுத்த சிறுமி…. நெகிழ்ந்த முதல்வர்….!!

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து, பரவலான வெள்ளம் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில்,   பாதிப்பில் இருந்து மீண்டு வர முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க…

Read more

கடற்கரையோரம் வாக்கிங்…. “ஒதுங்கி கிடந்த மர்மபெட்டி” போலீசார் தீவிர விசாரணை…!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசலைச் சேர்ந்த மீனவர்கள் இன்று காலை கடற்கரையோரம் நடந்து சென்றபோது, சுமார் ஒன்றரை அடி நீளம் மற்றும் ஒரு அடி அகலம் கொண்ட மஞ்சள் நிற வர்ணம் பூசப்பட்ட மர்ம இரும்பு பெட்டியை  கண்டு…

Read more

மழை நீங்கிய நேரத்தில்… “வீணாகும் தண்ணீர்” விவசாயிகள் வேதனை…!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அமைதியான புதுப்பட்டு கிராமத்தில் நள்ளிரவில் 30 ஏக்கர் தாங்கல் ஏரியின் மதகு அருகே கரை உடைந்து வீணாக தண்ணீர் வெளியேறும் அவலநிலை ஏற்பட்டது. இந்த எதிர்பாராத நிகழ்வால் 100 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனத்திற்கு…

Read more

வெள்ளத்தால் கடும் பாதிப்பு : எங்க பெயர் இல்ல…. அதிருப்தியில் பொதுமக்கள்…!!

மிச்சோங் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மதனாபுரம், அமுதம் நகர், இந்திராநகர் போன்ற பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்ததால் மக்களை மீட்க படகுகள் அனுப்பி…

Read more

டிமாண்ட் கூடிடுச்சு…. “சுத்தம் செய்ய ரூ7,500+” விரக்தியில் சென்னை மக்கள்…!!

வெள்ளம் காரணமாக சென்னையில் சுமார் 300,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, 2 முதல் 4 நாட்களுக்கு தண்ணீர் தேங்கி, படுக்கைகள், மெத்தைகள், சோஃபாக்கள், தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் பாலங்கள் போன்ற பொருட்கள் பெருமளவில் சேதமடைந்தன. மழைநீரும், கழிவுநீரும் கலந்து துர்நாற்றம்…

Read more

அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள் வெள்ளத்தில் சேதமா?….. கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்…

Read more

கொளுத்தி போட்ட ADMK….! கதகதன்னு எரிந்த கங்கு… அறிக்கை மூலம் அணைத்துவிட்ட DMK…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

வல்லதுக்கு ரூ.1,00,000 கொடுங்க… படகுக்கு ரூ.7,50,000 கொடுங்க… அள்ளி கொடுத்த முதல்வர்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ஆடுகளுக்கு ரூ.4,000… மாடுகளுக்கு ரூ.30,000யை ரூ.37,500 ஆக கொடுங்க; தொகையை உயர்த்தி வழங்க அரசு உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

நெற்பயிருக்கு ரூ. 17,000… மரங்களுக்கு ரூ. 22,500…. பயிர்களுக்கு ரூ. 8,500… அமௌண்ட்டை டக்குன்னு உயர்த்திய CM ஸ்டாலின்….!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

குடிசை வீடுகளுக்கு நிவாரணம்; ரூ.5000யை ரூ.8,000 உயர்த்தி வழங்க உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ரூ. 4 லட்சம் இல்லை…! ரூ.5 லட்சம் கொடுக்க … C.M ஸ்டாலின் உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

செங்கல்பட்டு, திருப்பத்தூரில் லேசான நில அதிர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 7.39 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது. அந்த நல்ல அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில…

Read more

#CycloneMichaung : சென்னை முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இந்த வட்டங்கள் மட்டும்…. எங்கெல்லாம்?

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதிக்க சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு…

Read more

செங்கல்பட்டு மாவட்டம்: நாளை 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் மழையால் வெள்ளம் வடியாத நிலையில், 6 தாலுகாவில் மட்டும்…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07ஆம் தேதி) 6 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07.12.2023) 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story