“தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை”… திடீரென கண் கண்விழித்த போது வீட்டின் முன்பு பிணமாக மிதந்த அதிர்ச்சி… தேங்கிய மழை நீரால் நடந்த விபரீதம்…!!!
மழைநீரில் தவறி விழுந்து 2½ வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாங்காடு, ஜனனி நகர் இணைப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் குமார். அவரது மனைவி பிரியதர்ஷினி அம்பத்தூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு…
Read more