சர்க்கரை நோய் வருவதற்கு முன்பே உடல் சில சிக்னல்களை கொடுக்குமாம்…! அதை எப்படி கண்டுபிடிப்பது தெரியுமா…?

இன்சுலின் என்பது ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை உடலின் செல்கள் பயன்படுத்த உதவும் முக்கியமான ஹார்மோன். உடலின் செல்கள் இன்சுலினுக்கு சரியாக பதிலளிக்காத நிலையே இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் எனப்படுகிறது. இது தொடர்ந்து நீடித்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, ப்ரீ-டயாபடீஸ் மற்றும் பின்னர்…

Read more

இனிப்பான ஸ்ட்ராபெர்ரி… சர்க்கரை நோயாளிகளுக்கு உண்மையில் ஆபத்தா…? மருத்துவ ரீதியாக தெரிந்துகொள்ள வேண்டியது இதோ…!

நீரிழிவு நோயாளிகள் உணவில் இருக்கும் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அளவு குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் பழங்களையும் தவிர்க்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் அனைத்து பழங்களும் ரத்தச் சர்க்கரையில் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அந்த…

Read more

அடக்கடவுளே…! இந்த நோயால் 2 வயது குழந்தை உயிரிழப்பா…? நினைச்சு கூட பார்க்க முடியல…. கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

தேனி மாவட்டம் சித்தார்பட்டி கிராமத்தில் பாண்டியன்-தமிழ்ச்செல்வி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு லித்திகா ஸ்ரீ (2) என்ற பெண் குழந்தையும் 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் லித்திகா ஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் படுத்திருந்தார். அப்போது…

Read more

நாளுக்கு நாள் அதிகரித்த சர்க்கரை நோய்… 2 வயது குழந்தையுடன் தீக்குளித்த பெண்… சோகம்…!!!

மதுரையை சேர்ந்த முத்து பூபதி என்பவருடைய கணவர் முத்து கார்த்திக். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. முத்து பூபதிக்கு 15 வயதில் இருந்தே சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் பலனளிக்காததால்…

Read more

Breaking Shock: சர்க்கரை நோயால் கணவன், மனைவி தற்கொலை…!!!

நாமக்கல், பரமத்திவேலூரில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமசிவம் (74), பஞ்சவர்ணம் (62) தம்பதி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களை யாரும் கவனிக்கவில்லை. இதனால், மனம்…

Read more

“சர்க்கரை நோய் பாதிப்பில் தமிழ்நாடு 2-வது இடம்”…. முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் சர்க்கரை நோய் அதிகளவு பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக தேசிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை சர்க்கரை நோய்  பாதிப்பில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. கேரளாவில் 27.4% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு…

Read more

Other Story