மனைவியைக் கொன்றுவிட்டு ஹோட்டல் உரிமையாளர் எடுத்த தற்கொலை முடிவு! குற்ற உணர்ச்சியில் முடிந்த வாழ்வு: பெங்களூருவை அதிரவைத்த இரட்டை மரணம்..!!!
பெங்களூருவில் தனது மனைவி வேலையை விட மறுத்ததால் ஆத்திரமடைந்த ஹோட்டல் உரிமையாளர், மனைவியைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவின் வித்யாரண்யபுரா பகுதியைச் சேர்ந்த நவீன் என்ற ஹோட்டல் உரிமையாளரே இந்த விபரீத முடிவை…
Read more