OMG: மது அருந்தி என்ஜாய் பண்ண காதலர்கள்….. திடீரென ஏற்பட்ட வாந்தி…. நொடிப்பொழுதில் பறிபோன உயிர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!
ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் நந்தனத்திலுள்ள தனியார் ஆடிட்டர் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இவருக்கு ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த கணேஷ்ராம் என்பவருடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதில் என்ஜினீயரிங்…
Read more