தவெக பொதுக் கூட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு…! பெண் காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங்-கிற்கு பொன்னாடை போர்த்தி பாஜக அமைச்சர் பாராட்டு…!!!
புதுச்சேரி பெண் காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங். இவர் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தின் போது சிறப்பான பாதுகாப்பு கொடுத்தார். அந்த பொதுக்கூட்டத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் பாஸ்…
Read more