கூகுள் AI மையம்… அதிமுக திமுக இடையே மோதல்… தக்க பதிலடி கொடுத்த ஆந்திரா முதல்வரின் மகன்…!!!
உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய முதலீட்டை செய்யவுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹1.32 லட்சம் கோடி) முதலீட்டில் ஏஐ ஆராய்ச்சி மையம்…
Read more