19 வயதில் இப்படியா…? துணிச்சலாக வாலிபர் செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!
காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ(32). இவர் அப்பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த உதயா(19) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி மது குடிப்பதற்கு 2000 ரூபாய் பணம் வேண்டும் என இளங்கோவிடம்…
Read more