அரசு பேருந்து மோதி விபத்து… 5 பேர் பலி… அதிகாலையிலேயே சோகம்…!!!

திருப்பூர் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அறுபதாவது திருமண நாளுக்காக குடும்பத்தினர் அனைவரும் திருக்கடையூர் கோவில் சென்று திரும்பி உள்ளனர். இந்த நிலையில்…

Read more

பரபரப்பு.! வாழ்நாள் முழுசும் கோர்ட்டுக்கு அலைய வச்சிடுவேன்…. கண்காணிப்பு நிலைக்குழுவை மிரட்டிய பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்.!!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே பறக்கும் படை அதிகாரிகளை திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பண பட்டுவாடாவை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை,…

Read more

ஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது – பேனர் வைத்த விவசாயிகள்…. பரபரப்பு…!!!

திருப்பூர் தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணையை நம்பியே அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால் பல ஆண்டுகளாக இந்த அணைக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. இதனை கண்டித்து கடந்த 35 நாட்களாக விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்த போதிலும்…

Read more

வயிறு வலிப்பதாக கூறிய இளம்பெண்… 1 மாத குழந்தையுடன் செய்வதறியாத திணறிய கேன்டீன் உரிமையாளர்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு பகுதியில் செல்லம்மாள் என்பவர் கேன்டீன் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை சொந்த ஊருக்கு செல்வதற்காக செல்லம்மாள் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது 19 வயது மதிக்கத்தக்க பெண் செல்லம்மாளிடம் சிறிது தயக்கத்துடன் வயிறு…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

கோவில் திருவிழாவில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. அதிமுக நிர்வாகி கைது…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் வீரகுமாரசாமி என்ற கோயில்ஒன்று  உள்ளது. இந்த கோயிலின் தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த கோவில் திருவிழாவை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் கடந்த…

Read more

2024 தேர்தலில் கொள்ளை கும்பலுக்கு முடிவு.! தமிழகத்தை சுரண்ட இந்தியா கூட்டணி…. ஊழல் கூட்டணிக்கு நாம் பூட்டு போட வேண்டும்…. பிரதமர் மோடி.!!

திருப்பூர் பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை…

Read more

கோவிலுக்கு செல்லாத பூசாரி…. கட்டையால் அடித்து கொன்ற மகன்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டியில் தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். கடந்த 9- ஆம் தேதி தை அமாவாசை அன்று தங்கராசு கோவிலுக்கு செல்லாமல் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து இரவு மதுபோதையில்…

Read more

தடுப்பு சுவரில் மோதிய கார்…. வாலிபர் பலி; 4 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் இருந்து ஒரு கார் ஏலகிரி மலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் வளையம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த…

Read more

தடுப்பு சுவரில் மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

திருப்பூர் மாவட்டத்திற்கு தேனியில் இருந்து சிறப்பு அரசு பேருந்து நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டது. அந்த பேருந்தை முருகேசன் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் திருப்பூர் கோவில் வழி பேருந்து நிலையம் வந்ததும் பயணிகளை இறக்கிவிட்டு முருகேசன் பெருந்தை டெப்போவிற்கு…

Read more

பிப்ரவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இரண்டாம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு…

Read more

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து… தி.மு.க பிரமுகர் பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரியநாச்சி பாளையம் நெசவாளர் காலனி சதீஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்சி நிர்வாகிகளுடன் திருப்பூரில் இருந்து தனியார் பேருந்தில் சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டுக்கு சென்றுள்ளார். மாநாடு முடிந்ததும் அனைவரும் அதே பேருந்தில் வீட்டிற்கு…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்… விவசாயிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திட்டுப்பாறை பகுதியில் தங்கமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கமுத்து தனது மோட்டார் சைக்கிளில் காங்கேயம்- சென்னிமலை சாலையில் சென்று கொண்டிருந்தார் அதே சமயம் பழனிசாமி என்பவர் சாலையை கடக்க…

Read more

16 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்…. தலைமறைவாக இருந்தவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரகாம்பட்டியில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதனையடுத்து ராஜேந்திரன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராக வேலை பார்க்கும்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பேராசிரியர் குடும்பம்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் சித்ராதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடை மருத்துவ பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி சித்ராதேவி தனது மகன் மற்றும் மகளுடன் காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். இந்நிலையில் செங்கப்பள்ளி அருகே…

Read more

ஏலச்சீட்டு நடத்தி கோடிகணக்கில் மோசடி…. பொதுமக்கள் அளித்த மனு…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவம்பாளையம் மகாகாளியம்மன் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு லட்சம் முதல் 10 லட்ச ரூபாய்…

Read more

போட்டி தேர்வுக்கு படிக்கிறீர்களா…? திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது உதவி வேளாண் அலுவலர் பணிக்கு…

Read more

கேக்கிற்கு நடுவில் செய்தித்தாள் துண்டுகள்…. அதிர்ச்சியடைந்த தம்பதி…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணியூர் பகுதியில் பிரபல தனியார் பேக்கரி அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து தின்பண்டங்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கடத்தூரில் வசிக்கும் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் பேக்கரிக்கு சென்று புட்டிங் கேக் ஆர்டர் செய்து அமர்ந்துள்ளனர். இதனையடுத்து கேக்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய பார் ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்…

Read more

பரோட்டா சாப்பிட்டு தூங்கிய கல்லூரி மாணவர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் கண்ணம்பாளையத்தில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் ஹேமச்சந்திரன் என்பவர் படித்து வந்தார். இவர் சக மாணவர்களுடன் அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த 20-ஆம் தேதி ஹேமச்சந்திரன் கண்ணம்பாளையத்தில் இருக்கும் ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டதாக தெரிகிறது.…

Read more

ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் மாதா போரில் புகழ்பெற்ற ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து…

Read more

அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. ஆற்றங்கரை ஓர மக்களுக்கு எச்சரிக்கை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்கிறது. நேற்று முன்தினம் முதல் மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர்.…

Read more

நெல்லிக்காய் என நினைத்த விஷக்காயை சாப்பிட்ட குழந்தைகள்… மருத்துவமனையில் அனுமதி…!!!

திருப்பூரில் நெல்லிக்காய் என நினைத்து விஷக்காயை சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாராபுரம் பொன்னிவாடி கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த யோகிதா(6), சித்தார்த் (4), மோனா ஸ்ரீ (4), கவினேஷ் (3) ஆகிய நான்கு குழந்தைகளும் நெல்லிக்காய் என்று நினைத்து காட்டாங்காய்…

Read more

வெறிநாய்களின் வேட்டை : ரூ2,50,000 மதிப்புள்ள ஆடுகள் மரணம்…. திருப்பூர் அருகே மரணம்…!!

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள காத்தாங்கன்னி பகுதியில், விவசாயி நாகராஜ் தனது 35 ஆடுகள் கொட்டகைக்குள் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்து கிடந்ததால், பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் உற்று நோக்குகையில்  இரவில் வெறிநாய்களால் ஏற்ப்பட்ட தாக்குதல் என்பது தெரிய வந்துள்ளது.…

Read more

உடல் நல பாதிப்பால் அவதி…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு….!!

திருப்பூர் மாவட்டம் செஞ்சேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் தாயாத்தாள். இவர் கடந்து சில வருடங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயாத்தாள் திடீரென காணாமல் போய் உள்ளார். அவரை கணவர் பழனிச்சாமி தேடி…

Read more

20 வருஷமா பரிசலில் பயணிக்கிறோம்…. தரைப்பாலம் அமைத்து தாங்க…. கிராம மக்கள் கோரிக்கை….!!

வெள்ளியங்கிரி பகுதியில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு திருப்பூர், ஈரோடு வட்டம் வழியாக சுமார் 172 கிலோமீட்டர் தூரம் கடந்த ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி அருகே காவிரியில் கலக்கிறது. இந்த நொய்யல் ஆற்றின் அணை அருகே வயக்காட்டுப்புதூர், காத்தாங்கண்ணி, வெங்கலபாளையம் கணபதிபாளையம்…

Read more

“குடி குடியை கெடுக்கும்” அதிகமாக மது அருந்திய பெயிண்டர் பலி…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். பெயிண்ட் அடிக்கும் வேலை செய்யும் இவர் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு இரவு உணவை முடித்துவிட்டு வீட்டின் முன்பு திண்ணையில் படுத்து உறங்கி உள்ளார். மறுநாள் காலையில் சந்திரகுமார் திண்ணையில் இருந்து…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நவம்பர் 2ம் தேதி காலை…

Read more

பேருந்தில் அமர்ந்திருந்த நபர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கரூருக்கு வந்துள்ளார். அவர் திருப்பூர் செல்வதற்காக பேருந்தில் அமர்ந்திருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் கிறிஸ்டினா வைத்திருந்த லேப்டாப்பை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதனால்…

Read more

தமிழகத்தில் நவம்பர் 2 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நவம்பர் இரண்டாம் தேதி காலை 8…

Read more

திருமண மண்டபத்தில் தகராறு…. வாலிபர் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராக்கியாபாளையம் பிரிவு அருகே தனியார் மண்டபம் அமைந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி அந்த மண்டபத்தில் விசேஷ நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விசேஷத்திற்கு சமையல் செய்வதற்காக கரூரைச் சேர்ந்த பிரகாஷ் நாமக்கல்லை சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆகியோர் சென்றனர். அப்போது…

Read more

அரசியல் கட்சிகளின் போஸ்டர், கொடிக்கம்பம் இல்லாமல் தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா?…. எங்கு தெரியுமா….???

பொதுவாகவே ஒரு ஊரில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் மற்றும் போஸ்டர்கள் என இடம்பெற்று இருக்கும். இதனை நாமும் பல இடங்களில் பார்த்திருப்போம். இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் போஸ்டர் மற்றும் கொடிக்கம்பம் இல்லாத கிராமங்களை காண்பது அரிதுதான். அப்படி அரிதான ஒரு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அவிநாசி பகுதியில் இருக்கும் கடைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த…

Read more

ஆயுதபூஜை: கல்லூரியில் மதம் சார்ந்த படத்தை பயன்படுத்தக்கூடாதா…? உண்மை தகவல் என்ன…???

தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் இன்னும் இரு தினங்களில் வரவிருக்கின்றன. பொதுவாக, ஆயுத பூஜை அன்று தங்களின் தொழில் சார்ந்த பொருட்களையும், சரஸ்வதி பூஜையன்று மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும் சாமி படத்திற்கு முன்பு வைத்து வழிபடுவது இந்துக்களின்…

Read more

தாறுமாறாக ஓடிய கார்… விபத்தில் சிக்கி பெண் பலி; தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை வள்ளியம்மன் கோவில் தெருவில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடுமலை நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய தர்ஷன் என்ற…

Read more

சற்றுமுன் கோர விபத்து…. சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாப பலி…..!!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த காரும் லாரும் நேருக்கு நேர் மோதி விபத்து கொள்ளானது. இதில் காரில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லேசான காயங்களுடன் லாரி…

Read more

கோவிலுக்கு சென்ற பக்தர்கள்…. வேன் விபத்தில் சிக்கி 5 பேர் காயம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து நேற்று 15 பேர் வேனில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இதே போல சிதம்பரத்திலிருந்து ஒரு கார் தேனி நோக்கி 5 பேருடன் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விருதாச்சலம்- பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

Read more

கடித்து குதறிய வெறி நாய்கள்…. பரிதாபமாக இறந்த ஆடுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் கல்லாங்காடு வலசு பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். சுமார் 50 ஆடுகளை தங்கவேல் பட்டியில் அடைத்து வைத்திருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு பிறகு ஆடுகளை…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரபாளையம் பகுதியில் விஜி என்பவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக விஜி ஒரு வாலிபரை காதலித்ததாக…

Read more

“காதலன் மீது நடவடிக்கை”…. காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற நர்ஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்ல கவுண்டன் பாளையத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெயசுதா(24) கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு ஜெயசுதா சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார்…

Read more

பல்லடம் கொலை; குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்!!

பல்லடத்தில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆன ராஜ்குமார் என்ற  குற்றவாளிகளை போலீசார் சுட்டு பிடித்து இருக்கிறார்கள். பல்லடத்தில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முதல் குற்றவாளி வெங்கடேசன் என்ற ராஜ்குமார் இந்த கொலையை…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ள கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மர்ம கும்ப கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகன்ராஜ், ரத்தினாம்பாள் மற்றும் புஷ்பவதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. இடிபாட்டில் சிக்கி கட்டிட தொழிலாளி பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு கடையில் இருந்து தண்ணீர் லாரி தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் கோவையிலிருந்து தனியார் பேருந்து தாராபுரம் நோக்கி வந்தது. இந்நிலையில் ருத்ராவதி அருகே வாய்க்கால் பாலம் பிரிவில் சென்றபோது லாரி வலது புறம்…

Read more

மகளை பள்ளியில் விட்டு வந்த தாய்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மணியக்காரன் பாளையம் பகுதியில் சரண்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா தனது மகளை அரசு பள்ளியில் விட்டு விட்டு வேலைக்காக நடந்து…

Read more

பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து…. பல கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சி பாளையத்தில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பனியன் ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை தொழிலாளர்கள் வேலை முடிந்து சம்பள பணத்தை வாங்கிக் கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. கல்லூரி மாணவர் பலி; 3 நண்பர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொன்னிவாடி பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் மூர்த்தி பழனியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மூர்த்தி தனது நண்பர்களான பவித்ரன், கருப்பண்ணன், இளமதி ஆகியோருடன் காரில் பழனியில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29 உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கேரளாவில் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பெரும்பான்மையான மக்கள் கொண்டாடுவார்கள். இதனால் பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வரும் நிலையில்…

Read more

மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. கல்லூரி பேராசிரியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்கு பாலமுருகன் என்பவர் தமிழ் துறை பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

பலமுறை கெஞ்சியும் நிற்காததால்…. ஓடும் பேருந்தில் இருந்து குதித்து மாணவன் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைபதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் விஷ்ணு அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் சிறுவன் பேருந்தில் பள்ளிக்கு சென்று வந்தான். கடந்த…

Read more

கிணற்றுள் தவறி விழுந்த முதியவர்…. கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள விளாமரத்தப்பட்டியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். நேற்று தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கணபதி தோட்டத்திற்கு சென்றார். இந்நிலையில் கிணற்றில் தண்ணீர் எவ்வளவு உள்ளது என எட்டிப் பார்த்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கணபதி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அவரது…

Read more

Other Story