“அப்பளம்போல் நொறுங்கிய கார்!” வெட்டி மீட்கப்பட்ட 8 உடல்கள்!” – திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரி மாணவர்களின் திடீர் மரணத்தால் கதறும் பெற்றோர்… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!!”
கேரளாவில் நள்ளிரவில் அரங்கேறிய பயங்கர சாலை விபத்தில், திண்டுக்கல் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் பகுதியில் நேற்று நள்ளிரவு இந்தத்…
Read more