வணக்கம்டா மாப்ள..! திடீரென என்ட்ரி கொடுத்த மக்னா யானை.. பதறியடித்து ஓடிய மக்கள்…!!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில்…

Read more

சாலையில் உலா வந்த சிறுத்தை…. அச்சத்தில் பொதுமக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அவ்வபோது ஊருக்குள் நுழையும் சிறுத்தைகள் வளர்ப்பு…

Read more

சட்டவிரோதமான செயல்… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மார்க்கெட் பகுதியில் இருக்கும் ஒரு கடையில் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.…

Read more

உறை பனியின் தாக்கம் அதிகரிப்பு…. சிரமப்படும் பொதுமக்கள்… இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

நீலகிரி மாவட்டம் முழுவதும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை வழக்கமாக உறை பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பகல் நேரத்திலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனத்தை இயக்குகின்றனர். இந்நிலையில் குதிரை பந்தய மைதானம்,…

Read more

ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…. முக்கிய இடங்களில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்களிலும், சுற்றுலா வாகனங்களிலும் ஊட்டிக்கு வந்தனர். இதனால்…

Read more

ஊருக்குள் உலா வந்த சிறுத்தை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோத்தகிரி, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று கோத்தகிரி சக்திமலை பகுதியில் புதிதாக கட்டுமான பணி நடைபெறும்…

Read more

விபத்தில் சிக்கிய அரசு பேருந்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதி உதவி…. முதலமைச்சரின் அறிவிப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து கடந்த 15-ஆம் தேதி இரவு அரசு பேருந்து அய்யன்கொல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மலை பாங்கான சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதனால்…

Read more

தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி…. வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே இருக்கும் தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை பார்வையிட்டனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்து சிறுத்தையின் உடலை அங்கேயே புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர்…

Read more

திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை…. விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களில் சிறுமி உட்பட 4 பேரை சிறுத்தை தாக்கியது. அதில் சரிதா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

நீலகிரியில் கடுமையான குளிர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. அந்த பகுதிகளில் ஒரு வாரமாக மிதமான மழையும் பெய்கிறது. தற்போது உறை பனியும் பனிப்பொழிவும், மாறி மாறி வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால்…

Read more

மலை ரயில் இன்ஜினல் பழுது…. அடர்ந்த வனப்பகுதியில் சிக்கித் தவித்த சுற்றுலா பயணிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் இயக்கப்படுகிறது. கனமழை காரணமாக ரயில் பாதையில் பாறைகள் விழுந்து மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. நேற்று மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து…

Read more

குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானைகள்…. தீவிரமாக கண்காணிக்கும் வனத்துறையினர்…. பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குட்டியுடன் காட்டு யானைகள் உலா வருகிறது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அந்த யானைகளை கண்காணித்து வந்தனர். நேற்று குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கே.என்.ஆர் என்ற பகுதியில் யானைகள் குட்டியுடன் சாலையை கடக்க முயற்சித்தது.…

Read more

சிறுத்தை நடமாட்டம்…. மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்லும் வனத்துறையினர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏல மண்ணா பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை சுற்றி திரிகிறது. அந்த சிறுத்தை தாக்கியதால் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அந்த பெண்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு…

Read more

பனியின் தாக்கம் அதிகரிப்பு…. உடல் உபாதையால் பாதிக்கப்படும் பொதுமக்கள்…. தைலம் தயாரிக்கும் பணி தீவிரம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பணியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் தைலம் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் அதிகமான பனி, குளிர் காரணமாக பொதுமக்களுக்கு தொண்டை வலி,…

Read more

நீலகிரியில் உறைபனியால் கடுமையான குளிர்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்நிலையில் உறை பனி தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள், புல்வெளிகள் பனியால்…

Read more

டிசம்பர் 27-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா ஆணடுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டிசம்பர் 27-ஆம்…

Read more

குட்டிகளுடன் சாலையில் உலா வரும் காட்டு யானைகள்…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மலை கொட்டி தீர்க்கிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமையாக காணப்படுகிறது. இந்நிலையில் சமவெளி பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம்- குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் காட்டேரி பூங்கா, மரப்பாலம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.…

Read more

மிட்டாய் வாங்கி கொடுத்த தொழிலாளி…. 10 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள கெரடா வட்டம் வெற்றி நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியின் பெற்றோரும் ரவிச்சந்திரனும் நட்பாக பழகி வந்தனர். அவ்வபோது ரவிச்சந்திரன் சிறுமிக்கு இனிப்புகளை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் ரவிச்சந்திரன் சிறுமியை…

Read more

உருண்டு விழுந்த ராட்சத பாறை…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே…

Read more

ஊருக்குள் நுழைந்த கரடிகள்…. அச்சமடைந்த கிராம மக்கள்…. வனதுறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. அந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகள் நுழைகிறது. இந்நிலையில் அரவேனு செல்லும் மஞ்சமலை சாலையில் 4 கரடிகள் உலா வந்தது.…

Read more

விறகு சேகரிக்க சென்ற முதியவர்…. காட்டு யானை தாக்கி பலியான சம்பவம்…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள நாடுகானி பொன்னூர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விறகு சேகரிப்பதற்காக தேவாலய பகுதிக்கு சென்றார். மீண்டும் ராமமூர்த்தி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் வனத்துறையினர் ராமமூர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் ராமமூர்த்தி சடலமாக…

Read more

குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அருவங்காடு கார்டைட் பேக்டரி பகுதியில் அங்கூர் வித்யா மந்திர் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் தின விழாவை சிறப்பிக்கும் வகையில் ப்ரீ கேஜி, எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் குழந்தைகளுக்கான கையெழுத்து போட்டி, மாறுவேட போட்டி,…

Read more

காணாமல் போன மாணவர்கள்…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிழிஞ்செடா எம்.ஜி.ஆர் காலனி பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டேவிட் ஜான்(15) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் டேவிட் ஜான், தர்ஷன்(15), குணா(15), கதிரேசன்(15) ஆகிய நான்கு பேரும் சேலஸ் பகுதியில் இருக்கும் உயர்நிலைப்…

Read more

மாணவ-மாணவிகளுக்கு சிக்கன் பிரியாணி…. ஊட்டி யூனியன் தலைவர் அசத்தல்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளிக்கூர் ஊராட்சி அண்ணா நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் கணினிகளை வழங்கியுள்ளார். இதனையடுத்து…

Read more

வீட்டு சமையல் அறைக்குள் நுழைந்த கரடி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அத்திகுன்னா கேகே நகர் தொகுதிக்குள் நேற்று முன்தினம் கரடி நுழைந்தது. பின்னர் கரடி கார்த்திக் என்பவரது வீட்டிற்கு பின்புறமாக சென்று சமையல் அறைக்குள் நுழைந்தது. இதனையடுத்து சமையலறையில் இருந்த எண்ணெய் மற்றும் பொருட்களை தின்று விட்டு அங்கேயே…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசனகுடி லட்சுமி நகரில் இருக்கும் வீட்டிற்குள் நாகப்பாம்பு நுழைந்தது. இதனை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து வீட்டு உரிமையாளர் சிங்கரா வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேக்கரி கடையில்…

Read more

தவறுதலாக சிகரெட்டை வீசிய நபர்…. கழிவு நீர் கால்வாயில் தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி காந்தி சிலை சந்திப்பு பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. நேற்று அதன் அருகே வங்கி முன்பு இருக்கும் மூடப்பட்ட கழிவுநீர் கால்வாயில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதற்கிடையே பெட்ரோல் நிலைய சேமிப்பு கலனில்…

Read more

புதர் மறைவில் நின்ற விலங்கு…. மாற்றுதிறனாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியில் மாற்றுத்திறனாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தியா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று மதியம் 2 மணிக்கு குமார்…

Read more

புதர் மறைவில் குட்டியுடன் நின்ற விலங்கு…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மார்வளா எஸ்டேட் பகுதியில் தைநீஷ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பங்களாவில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு நேற்று காலை 6 மணிக்கு…

Read more

டார்ச்சர் கொடுத்த 54 வயது தொழிலாளி…. காவல் நிலையத்தில் முற்றுகையிட்ட கிராம மக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஆடுபெட்டு கிராமத்தில் 54 வயதுடைய கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொழிலாளி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் சம்பந்தப்பட்டவர்…

Read more

வீட்டு படிக்கட்டில் விளையாடிய கரடி…. வைரலாகும் வீடியோ…. பொதுமக்களின் கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி கடைவீதி ரோஸ் காட்டேஜ் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடியின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணிக்கு கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் இருக்கும் ஒருவரது வீட்டு காம்பவுண்டுக்குள்…

Read more

காணாமல் போன இளம்பெண்ணின் சடலம் மீட்பு…. நடந்தது என்ன….? பரபரப்பு சம்பவம்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாதகண்டியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிசிஏ பட்டதாரியான விசித்ரா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று வீட்டில் இருந்த விசித்ரா திடீரென காணாமல் போய்விட்டார். அதன் பிறகு…

Read more

அரசு பேருந்தை வழிமறித்த யானைகள்…. பீதியில் பயணிகள்…. வைரலாகும் வீடியோ…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோயம்புத்தூர் மாவட்டம் காரமடைக்கு சாலை செல்கிறது. அடர்ந்த வனப்பகுதியின் நடுவே இருக்கும் இந்த சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால் மாலை 6 மணிக்கு பிறகு வாகன போக்குவரத்துக்கு தடை…

Read more

சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்…. தொழிலாளி பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி முத்தோரை பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சங்கர் ஜார்கண்டை சேர்ந்த விஜய் ஆகியோர் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று ஊட்டி நஞ்சநாடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் தனது சரக்கு வாகனத்தில் உருளைக்கிழங்கு…

Read more

சேமிப்பு திட்டம் முடிந்தும் பணத்தை திருப்பி செலுத்தாத நிதி நிறுவனம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூர்த்தி கிராமத்தில் மோகன கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தாபுதூரில் இயங்கி வரும் ஆசீர்வாத் கூட்டுறவு உற்பத்தி நிறுவனம் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 5 ஆண்டுகள் 72 ஆயிரம் ரூபாய்…

Read more

மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை…. சினிமா பாட்டு பாடி அசத்திய கல்லூரி பேராசிரியை…. வைரலாகும் வீடியோ…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவிகள் சார்பாக ஓணம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக வண்ண பூக்களால் பூக்கோலம் இட்டனர். இந்நிலையில் கல்லூரி பொருளாதார…

Read more

கடைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென வந்து தாக்கிய விலங்கு…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. நஞ்சப்பா சத்திரம் குடியிருப்பு பகுதியில் கூலி வேலை பார்க்கும் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று கடைக்கு…

Read more

மாட்டை அடித்து கொன்ற புலி…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டு மேபீல்ட் எஸ்டேட்டில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீட்டிற்கு திரும்பியது. ஆனால் ஒரு…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொணவக்கரை முல்லை நகரில் ஜான் வின்சென்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு…

Read more

நாயை கவ்வி சென்ற சிறுத்தை…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ரோஸ் மவுண்ட், சர்ச்ஹில் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில்…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கிரீன் பீல்ட் பகுதியில் 31 வயது பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் டெலிகிராம் செயலியில் ஒரு லிங்க் வந்தது. அதில் தொடர்பு கொண்டு பேசிய நபர் பணத்தை முதலீடு…

Read more

1,000 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்…. மாற்றி, மாற்றி பேசும் நண்பர்கள்….. பரபரப்பு சம்பவம்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் அப்துல் ஹாதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அப்துல் ஆசிக் குன்னூரில் இருக்கும் அறிஞர் அண்ணா பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை தினத்தை முன்னிட்டு…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவி…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியைச் சேர்ந்த 18 வயது மாணவி துடியலூர் பன்னி மடையில் இருக்கும் தனியார் மகளிர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறை நாட்களில் அந்த மாணவி புங்கம்பாளையத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு…

Read more

பொது மக்களுக்கு இடையூறு…. 12 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்…. நகராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நடைபாதையில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்ததால் பேருந்து நிலையம், தாவரவியல் பூங்கா, மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். இதனை கருத்துக் கொண்டு தாவரவியல்…

Read more

குட்டியுடன் முகாமிட்டுள்ள யானைகள்…. எச்சரித்த வனத்துறையினர்…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோர பகுதியில் இருக்கும் பலா மரத்தில் சீசனை முன்னிட்டு ஏராளமான பழங்கள் காய்த்து தொங்குகிறது. இதனை ருசிப்பதற்காக யானைகள் வருகிறது. தற்போது குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை மற்றும் ரயில் தண்டவாள பகுதியில் யானைகளின் நடமாட்டம்…

Read more

ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை…. வைரலாகும் வீடியோ…. எச்சரித்த வனத்துறையினர்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே முதுமலை வனப்பகுதி வழியாக கர்நாடக மாநில மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. அந்த பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக கக்கனல்லா சோதனை…

Read more

பெண் குழந்தைகளை தாக்கிய தந்தை…. வாட்ஸ் அப்பில் வீடியோ வைரல்…. போலீஸ் அதிரடி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோரஞ்சால் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ராசினி(3), ரசினி(1) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.…

Read more

திருமணமான ஒரு மாதத்தில்…. புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் அர்ஜுன் பிரபு(24) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் இரண்டாம் தேதி அர்ஜுன் பிரபுவுக்கு மகாலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று அர்ஜுன் தனது வீட்டிற்கு முன்பு கம்பியில் காய…

Read more

பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே இந்திரா நகரில் டாஸ்மார்க் ஊழியரான ரவி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ரவி வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் இரவு நேரம் ரவியின் வீட்டிற்கு வந்த ஒரு பெண் அவரது மகளிடம் எனது மூத்த…

Read more

Other Story