நீலகிரி மாவட்டத்தில் உள்ள அத்திகுன்னா கேகே நகர் தொகுதிக்குள் நேற்று முன்தினம் கரடி நுழைந்தது. பின்னர் கரடி கார்த்திக் என்பவரது வீட்டிற்கு பின்புறமாக சென்று சமையல் அறைக்குள் நுழைந்தது. இதனையடுத்து சமையலறையில் இருந்த எண்ணெய் மற்றும் பொருட்களை தின்று விட்டு அங்கேயே நின்றது. அந்த சத்தம் கேட்டு கார்த்திக் சமையலறைக்கு சென்றார். அப்போது கரடி நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் சத்தம் போட்டதால் கரடி அங்கிருந்து ஓடி புதர்க்குள் மறைந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு சமையல் அறைக்குள் நுழைந்த கரடி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பீதியில் பொதுமக்கள்…!!
Related Posts
“ஜனநாயகன் வெறி”… நடிகர் விஜயின் பேனருக்கு ரத்த அபிஷேகம்.. உயிரோடு சேவலை துடிக்க துடிக்க வெட்டி… வீடியோவை வெளியிட்டு கொந்தளித்த வானதி சீனிவாசன்…!!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை ஆரம்பித்து தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக இருக்கும் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை தமிழக வெற்றி கழகத்தினரும்…
Read moreஒரு போலீஸ்காரர் மீது காதல்… திருமணமான இன்னொரு போலீஸ்காரருடனும் பழக்கம்… காதலனுடன் திருமணம் . ஆனாலும் செல்போனில்.. பெண் போலீஸ் மரணத்தில் பகீர் தகவல்…!!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் போலீஸ் ரஞ்சனி, கடந்த 2022-ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்த அவர் போலீஸ் குடியிருப்பில் தங்கி வந்தார். நேற்று காலை…
Read more