“மாமியாரை கடத்த முயன்ற மருமகன்” அதிர வைக்கும் காரணம்… குமரியில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் பகுதியில் மிக்கேல் தேவசகாயம்-ஜெமி சகாயம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்மின் என்ற மகள் உள்ளார். இவருக்கும் சுபாஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 40 சவரன் தங்க நகை, 2…

Read more

அரசு பள்ளிக்கூடமா இது..? தலைகீழாக மாற்றிய இளைஞர்கள்… குவியும் பாராட்டுக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்திருக்கும் அரசு தொடக்க பள்ளியின் கட்டிடம் வர்ணம் இழந்து பாசி படர்ந்து காணப்பட்டது. இதனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் சிரமம் அடையும் சூழல்…

Read more

தொடர் திருட்டு சம்பவங்கள்… தம்பதி உட்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தட்டாங்குளம் பகுதியில் இருக்கும் திருமண வீட்டில் 82 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், விலை உயர்ந்த கைபேசிகள் திருடப்பட்டது. அதேபோல பாபு என்பவரது கடையில் மர்ம நபர்கள் 15 ஆயிரம் ரூபாய் பணம், மோட்டார் சைக்கிள்…

Read more

மொத்தம் 2.38 கோடி ரூபாய் மதிப்பு…. பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்… சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் முதல் மணக்குடி வரையிலான சாலைகள் பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் 2.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நேற்று சாலை பணிகள் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர்…

Read more

குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை குட்டி…. கொட்டகையில் சிக்கி தவிப்பு… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிற்றாறு ரப்பர் கழக மருந்தகத்திற்கு செல்லும் சாலையில் தொழிலாளர் குடியிருப்புகள் அமைந்திருக்கிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்த தொழிலாளி ஒருவர் கழிப்பறை அருகே சிறுத்தை நின்று கொண்டிருப்பதை கண்டு கூச்சலிட்டார். உடனே…

Read more

17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த…

Read more

மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை சின்னத்துரை பகுதியில் யூஜின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பினோஸியா என்ற விசைப்படையில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த 11 பேர் கடந்த 14-ஆம் தேதி தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்கு…

Read more

கன்னியாகுமரி சுற்றுலா படகு போக்குவரத்து சேவை நேரம் நீட்டிப்பு…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்நிலையில் திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சேவை 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய ஆசிரியர்…. பிளஸ்-1 மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இடலாக்குடி வட்டவிளை காமராஜர் தெருவில் சுந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் தினமும் செல்போனில் பேசியுள்ளார். கடந்த…

Read more

சுசீந்திரம் கோவிலில் ஜெயந்தி விழா…. லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை இருக்கிறது. இந்நிலையில் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி ஆஞ்சநேயர் சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு லட்டு, பஞ்சாமிர்தம், விபூதி,…

Read more

ஆசிரியர் செய்யுற வேலையா இது…? பிளஸ்-1 மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டவளை பகுதியில் சுந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரி அருகே இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தர் சிங் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

டாக்டர் தம்பதி வீட்டில் 87 பவுன் நகை திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் அருகே உள்ள பிளசன்ட் நகரில் கலைக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி டாக்டர் புனிதவதி சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.…

Read more

ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்…. பாறையில் நின்று செல்பி…. போலீஸ் எச்சரிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் மாத்தூர் தொட்டில் பாலம், திற்பரப்பு அருவி, பத்மநாதபுரம் அரண்மனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்கின்றனர். தற்போது கன்னியாகுமரிக்கு ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் விவேகானந்தர் மண்டபத்தை…

Read more

அரசு அலுவலகத்தில் திருட்டு…. சிசிடிவி கேமராவால் சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் அரசு தொழிலாளர் உதவி ஆணையம் அமைந்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி அலுவலகத்தின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர் பீரோவில் இருந்த 6000 ரூபாய் பணம், கேமராக்கள், மோடம் ஆகியவற்றை…

Read more

கன்னியாகுமரி- தில்லி ரயில் வழக்கம் போல இயக்கம்… ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி டெல்லி இடையே இயக்கப்படும் திருக்குறள் அதிவிரைவு ரயில் வருகிற ஜனவரியில் இருந்து வழக்கம் போல இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரா-ஆக்ரா இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.…

Read more

சிரமப்பட்ட பொதுமக்கள்…. வடிய தொடங்கிய வெள்ள நீர்…. இயல்பு நிலைக்கு திரும்பும் குமரி….!!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த 16-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் ஆறு, கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சு பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் குடியிருப்புகளை…

Read more

வெள்ளத்தில் தத்தளித்த குமரி…. இடிந்து விழுந்த வீடுகள்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் கன மழை காரணமாக கன்னியாகுமரியில் 6 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்தது. மேலும் 30 வீடுகள் சேதமானது. பேச்சி பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம்…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் ஆய்வு…. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட 553 பேர்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாங்காடு சப்பாத்து பாலம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து…

Read more

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை…. தடுப்புகளை வைத்த போலீசார்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் மதுரை யானைகல் ஏ.வி…

Read more

குமரியில் கொட்டி தீர்த்த கனமழை…. வெள்ளத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் சிக்கி இருப்பவர்களை படகுகள் மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைக்கின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் வடிவீஸ்வரன் மீனாட்சி கார்டன் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மீட்பு குழுவினர் 5…

Read more

வருகிற 26-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற டிசம்பர் 26-ஆம் தேதி புகழ் பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவிலில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் அரசு அலுவலகங்கள், அனைத்து…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. காரில் சென்ற 2 சிறுமிகள் காயம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரியில் இருந்து கனிம வளம் ஏற்றி ஒரு லாரி சென்றது. அதே நேரம் குலசேகரத்தை சேர்ந்த ரவி என்பவர் தனது இரண்டு குழந்தைகளையும் காரில் பள்ளிக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் கனிம வளங்கள் ஏற்றி வந்த லாரி கார் மீது மோதியது.…

Read more

சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு…. வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை…!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் கன்னியாகுமரிக்கு வருவார்கள். கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் மற்றும்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேறிவிளை பேருந்து நிறுத்தம் அருகே நெல்லையைச் சேர்ந்த மரகதவேல் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டுபாட்டை இழந்த மரகதவேலின் மோட்டார் சைக்கிள் அந்த வழியாக நடந்து சென்ற மாதவன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த லாட்ஜ் மேலாளர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரூர் பகுதியில் கருப்பசாமி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கருப்பசாமி நாகர்கோவில் வடிவீஸ்வரன் பகுதியில் இருக்கும் லாட்ஜில் மேலாளராக வேலை…

Read more

பணத்தை கேட்டு நெருக்கடி…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணாடுவிளை பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன் மாதேஸ்வரன் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மாரியப்பன் சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனால்…

Read more

செல்போன் வாங்க சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்சி பகுதியில் கூலி வேலை பார்க்கும் விபின் என்பவர் வசித்து வந்துள்ளார் இந்நிலையில் விபினும் அதே பகுதியைச் சேர்ந்த வினித் என்பவரும் செல்போன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் காபிகாடு பகுதிக்கு சென்றனர். இருவரும் செல்போன் கடைக்கு சென்று…

Read more

கடன் கேட்டு கொடுக்காத நபர்…. வாலிபரின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பறக்குன்று ஆர்.சி தெருவில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஜேம்ஸ் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. அவரை சுத்தியலால் தாக்கி அரிவாளால் வெட்டி…

Read more

சட்ட விரோதமான செயல்…. கடை உரிமையாளர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக கடையில்…

Read more

உடல் நல குறைவால் பாதிப்பு…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரியாவிளை வட்டக்கோடு பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்த ஜெயராஜ் உடையார்விளை பகுதியில் ஆக்கர் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் மது…

Read more

சட்ட விரோதமான செயல்…. மூதாட்டி உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் காரங்காடு நெல்லிவிளையை சேர்ந்த தேவி என்பது தெரியவந்தது. அவர் மது…

Read more

தீப்பிடித்து எரிந்த மின் மீட்டர் பெட்டி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திங்கள் நகர் பேரூராட்சி மார்க்கெட் வரிவசூல் மையத்திற்கு அருகே உயர்மின் கோபுர விளக்கு, மீன் மீட்டர் பெட்டி இருக்கிறது. வரியில் வசூல் மையமின் மீட்டரும் உயர் கோபுர மின் விளக்கிற்கு உள்ள மின் மீட்டரும் ஒரே இடத்தில்…

Read more

அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொடுங்குளம் பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயன் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு…

Read more

வெளியே சென்ற காற்றாலை ஆபரேட்டர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள் படத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காற்றாலையில் டவர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமணன் குமாரபுரம் நான்கு வழி சாலை தேவ சகாயம் மவுண்ட் அருகே மோட்டார் சைக்கிளில்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. குமரியில் இடிந்து விழுந்த 5 வீடுகள்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 3…

Read more

நடந்து சென்ற முதியவர்…. பயங்கரமாக மோதிய வாகனம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் பகுதியில் பாலசாமி என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் கடந்த 30-ஆம் தேதி தக்கலை அருகே அழகிய மண்டபம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது நாகர்கோவில் நோக்கி சென்ற கார் பாலசாமியின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த…

Read more

மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு…. வின்ஸ் சிபிஎஸ்சி பள்ளி மாணவி முதலிடம்…. குவியும் பாராட்டுகள்..!!

தேசிய அளவில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷா திட்டத்தின் அடிப்படையில் கல்வி அமைச்சகத்தின் மூலம் கலா உற்சவம் என்ற ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கலை பண்பாட்டு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோழிவிளை பகுதியில் சிலர் செம்மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அங்கு சென்றதும் டெம்போவில் செம்மண் கடத்திக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் டெம்போ டிரைவர்…

Read more

உடல் நலக்குறைவால் அவதி…. காவலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முத்தலகுறிச்சி பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு செல்லமா என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால்…

Read more

மனைவியை கொன்று புதைத்த வழக்கு…. கொத்தனாருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்வெட்டான்குழி பகுதியில் கொத்தனாரான ஜான் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 2000- ஆம் ஆண்டு லலிதா கணவரை இழந்த தனது தங்கையை…

Read more

உயிருக்கு போராடிய தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆண்டார்குளம் மேற்கு தெருவில் கூலி வேலை பார்க்கும் ராசையா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ராசையா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற…

Read more

குளிக்க சென்ற மூதாட்டி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் பகுதியில் ஸ்ரீஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது தாய் ராதா அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் ஸ்ரீஜாவும் உறவினர்களும் குளத்திற்கு சென்றனர். அங்கு தண்ணீரில் மிதந்த…

Read more

மகள்களுடன் கடைக்கு சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணியன் குழி பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹசீனா என்ற மனைவி உள்ளார். நேற்று ,முன்தினம் ஹசீனா தனது இரண்டு மகள்களுடன் குலசேகரம் சந்தை சந்திப்பு பகுதிக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு 20…

Read more

கால்வாயில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி ஆறடி நகர் பகுதியில் பொய்கை அணை நீர் கால்வாய் செல்கிறது. அந்த  கால்வாயில் நேற்று இரவு பெரிய மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

போதையில் ரயிலை நோக்கி ஓடிய வாலிபர்…. நண்பர் உள்பட 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அபினேஷ், ரதீஷ் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். நேற்று நண்பர்கள் மூன்று பேரும் ஞாறான்விளை ரயில்வே மேம்பாலம் பகுதியில் தண்டவாளத்தை ஒட்டி…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொத்தன் குளம் பகுதியில் போலீசார் தீவிரல் வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் பொது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கனகசபாபதி என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும்…

Read more

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மடிச்சல் பகுதியில் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனீஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனீஷ் சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலைக்கு சென்றார். ஆனால் நல்ல வேலை இல்லாததாலும் சம்பளம் சரியாக…

Read more

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாய்… பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்குக்கொண்டால் பகுதியில் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில் தாசுக்கு சொந்தமான நாய் தெற்கு குண்டலம் மெயின் ரோடு அருகே இருக்கும் 40 அடி ஆழமுள்ள கிணற்றில்…

Read more

ராட்சத பாறை உருண்டு விழுந்ததால் சேதமான வீடு…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோப்புவிளை பகுதியில் மலைகுன்று அமைந்துள்ளது. அதன் அடிவாரத்தில் இன்ஜினியரான ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. இவர் திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம்…

Read more

லஞ்சம் வாங்கிய பெண் துணை தாசில்தார் பணியிடை நீக்கம்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்டன்விளை மடவிளாகத்தில் ஜெகதீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்காள் மகன் ராகுல். இவருக்கு கண்டன்விளையில் 7 சென்ட் நிலம் இருக்கிறது. அங்கு புதிதாக ராகுல் வீடு கட்டி வருகிறார். அந்த இடம் விவசாய நிலமாக இருப்பதால்…

Read more

Other Story