“கர்ப்பிணிப் பெண் இன்ஃப்ளூயன்சர் மரத்தில் கட்டி வைத்து எரிப்பு!” 2 மாதங்களாகியும் கைது செய்யப்படாத குற்றவாளிகள்… பஞ்சாப்பில் அரங்கேறிய நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்…!!”
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர் மனஜீத் கவுர், கடந்த ஜூலை 3-ஆம் தேதி இரண்டு பேரால் கடத்தப்பட்டு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு அந்தப் பெண்ணை ஒரு மரத்தில் கட்டிவைத்து…
Read more