“வீட்டில் இறுதிச்சடங்கு நடந்துட்டிருக்கு.. ஆனா?!” எவரெஸ்ட் ‘டெத் ஜோனில்’ 6 நாட்கள்.. செத்துட்டான்னு நினைச்சவருக்கு நடந்த அதிசயம்.. பின்னணி என்ன?
உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் ஆபத்தான ‘டெத் ஜோன்’ பகுதியில் சிக்கி, 6 நாட்களாகக் காணாமல் போய் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த ஹிலாரி தவா ஷெர்பா என்ற வழிகாட்டி, அதிசயத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த மே 29…
Read more