அட என்னப்பா சொல்றீங்க..! “பூனைக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா”… பத்திரமா பார்த்துக்கிட்டா முழு சொத்தும் கிடைக்குமாம்… உரிமையாளரின் அசத்தல் அறிவிப்பு..!!!
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த 82 வயதான லாங் என்ற முதியவர், தனது இறப்பிற்குப் பிறகு தன் செல்லப் பூனையை பராமரிக்க விரும்புவோருக்கு தனது முழு சொத்தையும் வழங்குவதாக அறிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். தனது வாழ்க்கையில் முக்கியமான துணையாக இருக்கும் பூனையிடம்…
Read more