“மார்ச் 29-ல் சும்மா வாங்கிய பிக் டிக்கெட்” ரூ22,00,00,000…. இந்தியருக்கு அடித்த மெகா ஜாக்பாட்…!!

அபுதாபி ராஃபிள் டிராவில் இந்தியர் அபார வெற்றி கத்தாரில் வசிக்கும் இந்திய மெக்கானிக்கல் டெக்னீஷியன் ரமேஷ் பேசலு கண்ணனுக்கு அபுதாபியின் பிக் டிக்கெட் வாராந்திர டிராவில் அவர் ரூ. 22.74 கோடி (தோராயமாக $130,000 USD) வென்றார். ரமேஷ், 10 நண்பர்களுடன்…

Read more

உலக வங்கியிடம் 1244 கோடி ரூபாய் கடன்…. இலங்கை எடுத்த முடிவு….!!

இலங்கையில் 2022 ஆம் ஆண்டு முதல் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டிய சூழலும் உருவானது இன்னும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை உலக வங்கியில் 1244 கோடி கடன் பெற இருப்பதாக அந்நாட்டின்…

Read more

பணி நீக்கம் செய்யும் PayPal…. ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்….!!

அமெரிக்காவின் பேபால் நிறுவனம் 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பேபால் அமைந்துள்ளது இந்நிலையில் பேபாலின் தலைமை செயல் அதிகாரி ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் உலகளாவிய நம் ஊழியர்களின் எண்ணிக்கை ஒன்பது சதவீதம்…

Read more

சிறுவர்களுக்கு 12 வருட தண்டனை…. ஊடுருவும் கலாச்சாரங்கள்…. வடகொரியா மக்களுக்கே எச்சரிக்கை….!!

வடகொரியாவில் இருக்கும் மக்கள் தென்கொரியாவில் இருப்பவர்களுடன் எந்த தொடர்பை வைத்துக் கொண்டாலும் தண்டனை வழங்கப்படும் கொடூரம் சமீப காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தென்கொரியா நாட்டின் பாப் இசை சினிமாவை பார்த்ததாக இரண்டு பள்ளி சிறுவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து…

Read more

ஊழியரை கடித்த பயணி…. புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்….!!

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் இருந்து அமெரிக்காவின் சியாட் பகுதிக்கு அல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 159 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அப்போது 55 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் எழுந்து விமானத்தை ஜப்பானுக்கு திருப்ப வேண்டும் என்று விமான…

Read more

பட்டாசு ஆலையில் விபத்து…. 22 பேர் பலி…. தாய்லாந்தில் சோகம்….!!

தாய்லாந்து நாட்டில் உள்ள முவாங் மாவட்டத்தில் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் நேற்று முப்பதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அதில் 12…

Read more

ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல்…. 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி….!!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் பாலுசிஸ்தான் மாகாணத்தில் ராக்கெட் மற்றும் ட்ரோன் மூலமாக தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததோடு மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஈரானுக்கு பதில் தாக்குதல்…

Read more

பாட்டி இறந்த தூக்கம்…. விமானி எடுத்த முடிவு…. மூணு மணி நேரம் தவித்த பயணிகள்….!!

பாட்னாவில் இருந்து பூனேவுக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் விமானம் பாட்னா விமான நிலையத்திற்கு திரும்பியது. அதற்கு காரணம் விமானியின் பாட்டி இறந்து விட்டார். துக்க செய்தியை தாங்க முடியாமல் கவன…

Read more

டிரம்ப் அதிபரா….? நினைத்தாலே பயமாக இருக்கிறது – கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் தேர்தல் போட்டியில் நின்றால் அவர்தான் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த துணை அதிபர்…

Read more

நைஜீரியாவில் வெடித்த வெடிகுண்டு…. 2 பேர் பலி….!!

நைஜீரியாவில் நேற்று இரவு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தது. இதில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்து 70-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதோடு 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில் சுரங்க நடவடிக்கைகளுக்கு சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட…

Read more

பயங்கரவாத அமைப்பை குறி வைத்து…. பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்….!!

ஈரான் நாட்டின் பாதுகாப்பு படையில் புரட்சி படை பிரிவு உள்ளது. இந்தப் புரட்சி படைப்பிரிவு நேற்று பாகிஸ்தான் மீது தாக்குதல் மேற்கொண்டது. பாலிசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல் அடெல் பயங்கரவாத குழுவை குறி வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை…

Read more

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. 30 பேர் காயம்…. ஒன்பது பேர் பலி….!!

துருக்கி நாட்டின் மெர்டின் மாகாணத்திற்கு முஹ்லா மாகாணத்தில் இருந்து பேருந்து ஒன்று 39 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மெர்சின் மாகாணம் யென்கஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது.…

Read more

ஆற்றில் கவிழ்ந்த படகு…. 8 பேர் பலி…. 100 பேர் மாயம்….!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் போர்கு பகுதியில் இருந்து கெப்பி மாகாணத்தில் இருக்கும் சந்தை பகுதிக்கு நைஜர் ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படகில் அளவுக்கு அதிகமான ஆள்களும் சுமைகளும் ஏற்றிச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு கட்டத்தில் வேகமாக…

Read more

கடுமையான பனிப்பொழிவு…. விபத்தில் சிக்கிய விமானம்…. காயமின்றி தப்பிய பயணிகள்….!!

ஜப்பான் நாட்டின் சப்பரோ தீவில் உள்ள நியூ சித்தோஸ் விமானநிலையத்தில்  இருந்து தென்கொரியாவின் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அப்போது ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் கேத்தே பசிபிக் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்துடன் மோதி உள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம்…

Read more

இனி 2026ல் தான்…. திட்டத்தை ஒத்திவைத்த நாசா….!!

1969 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பி அமெரிக்கா சாதனை புரிந்தது. அதன் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் முதலாக நிலவில் கால் பதித்தவர் என்ற பெருமையை பெற்றார். இதனிடையே 50 வருடங்கள் கழித்து மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை…

Read more

இப்படி சிக்கிட்டாரே…. லட்சத்தீவை விமர்சிக்க நினைத்து…. தப்பான போட்டோவால் சிக்கிய மாலத்தீவு நபர்….!!

சமீபத்தில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் அந்த தீவின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக அழகான கடற்கரை பகுதிகளில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் மாலத்தீவு…

Read more

மாலத்தீவு இணையதளங்கள் தாக்கப்பட்டதா….? வெளியான தகவல்….!!

சமீபத்தில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் அந்த தீவின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக அழகான கடற்கரை பகுதிகளில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் மாலத்தீவு…

Read more

124 மணி நேர போராட்டம் : “90 வயது பாட்டி உயிருடன் மீட்பு” மீட்பு படைக்கு குவியும் பாராட்டு…!!

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அதிகம் பாதிக்கப்படும் நாடான ஜப்பானில் கடந்த 1ம் தேதி, ரிக்டர் அளவுகோலில் 7.6 என அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமடா உள்ளிட்ட மத்திய மாகாணங்களில் ஏற்பட்ட, நில அதிர்வு டோக்கியோ வரை…

Read more

  • World
  • December 31, 2023
புத்தாண்டில் 800 கோடி மக்கள் தொகை…. வெளியான தகவல்….!!

அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் குழந்தைகள் பிறப்பு வினாடிக்கு 4.3 ஆகவும் இறப்பு இரண்டாகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கடந்த ஒரு…

Read more

பிறந்தாச்சு 2024…. புத்தாண்டை வானவேடிக்கைகளுடன் கொண்டாடிய நியூசிலாந்து….!!

முதல் நாடாக நியூசிலாந்து ஆங்கில புத்தாண்டு 2024ஐ கொண்டாடியுள்ளது. நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டு பிறந்ததைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் வானவேடிக்கையுடன் கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டை முதல் முதலாக கொண்டாடும் நாடு தான் நியூசிலாந்து. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான நேர…

Read more

“22-ல் ஜெயில்… 67-ல் ரிலீஸ்” நீதி தவறிய நீதிமன்றம்…. வாழ்க்கையை தொலைத்த நபர்…!!

1975 ஆம் ஆண்டில், ஓக்லஹோமா மதுபான விடுதியில் நடந்த திருட்டு முயற்சியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி,  கிளின் சிம்மன்ஸ் மற்றும் டான் ராபர்ட்ஸ் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். சிம்மன்ஸ் தான் எந்த தவறும் செய்யவில்லை…

Read more

சிறுமிகளிடம் அத்துமீறல் : விசாரணையில் தீவிரம்….. தேவாலாய போதகர் மரணம்…!!

துரதிர்ஷ்டவசமாக, நியூ ஹாம்ப்ஷயரைச் சேர்ந்த 37 வயதான பாஸ்டர் ஜாரெட் புக்கர், சிறு வயது தேவாலய ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தனது பணிகளில் இருந்து நீக்கப்பட்டார். திருமணமான போதகர் மீது முன்வைக்கப்பட்ட புகார்கள் மற்றும் ஆதாரங்களைத்…

Read more

தலைகீழாக தான் ஓட்டுவேன்….. “விசித்திர மனிதரின்…. வித்தியாச சிந்தனை” வைரலாகும் வீடியோ…!!

வழக்கத்திற்கு மாறான சிந்தனை மற்றும் பரிசோதனைக்கான ஆர்வம் உடைய  நபர் ஒருவர்,  தனது வாகனத்தை மாற்றி அமைத்து அதை இயக்கும் வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதன்படி, தனது டெஸ்லா காரிலிருந்து டயர்களை அகற்றி, அதற்குப் பதிலாக 10 அடி உயரமுள்ள சக்கரங்களைப்…

Read more

“14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கம்” அவசரநிலை பிரகடனம் அறிவித்த ஐஸ்லாந்து அரசு…!!

அவசரநிலை பிரகடனம்: ஐஸ்லாந்து தொடர்ச்சியான வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் அவசரகால நிலையை அந்நாட்டு அரசு அறிவித்தது. இருப்பிடம் மற்றும் காரணம்:நில அதிர்வு செயல்பாடு கிரிண்டாவிக் வடக்கே சுந்த்ஞ்சுகாகிகரைச் சுற்றி குவிந்துள்ளது, இது எரிமலை வெடிப்பின் தொடக்கத்தைக் குறிக்கலாம். அதிகாரப்பூர்வ…

Read more

“பூனைகளை பிடிக்கும்” உடலில் பல மாற்றங்கள்….. மனித பூனையாக மாறிப்போன இளம்பெண்….!!

இத்தாலியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பூனையாக மாற்றிக்கொள்ள விரும்பிய சம்பவம் இணையத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.  Ciara Dell’Abate’s Aspiration: Aydin Mod என்றும் அழைக்கப்படும் Chiara Dell’Abate என்ற 22 வயதான இத்தாலியப் பெண், உடல் மாற்றங்கள் மூலம்…

Read more

“இது தான் நான்…. இது தான் என் பட்ஜெட்” மில்லியனில் முதலீடு…. பில்லியனில் லாபம்….!!

கிறிஸ்டோபர் நோலன் படங்களின் பட்ஜெட் விவரங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். சமீபத்தில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓபன் ஹெய்மர் திரைப்படம் உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்தியா மற்றும் தாய்லாந்தில் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிஸில்…

Read more

மனசாட்சியே இல்லை… “நடுவானில் சிறுநீர் கழிக்க வைத்த துயரம்” பணிப்பெண்ணுக்கு குவியும் கண்டனம்..!!

விமானத்தில் பெண் பயணியிடம் அங்கு பணிபுரியும் ஊழியர் கேவலமாக நடந்து கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஆண் பயணி ஒருவர் குடிபோதையில்…

Read more

10 வயதில் 50 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்…. உலகம் சுற்றும் சிறுமி….!!

பிரிட்டனில் வசித்து வரும் இந்திய வம்சவ வழியை சேர்ந்த பத்து வயது சிறுமி தான் அதிதி. இவரது வயது தான் 10 ஆனால் இவர் சுற்றிய நாடுகளின் எண்ணிக்கையோ 50. தனது மூன்று வயது முதல் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள…

Read more

Twitter-க்கு விடை கொடுக்கலாம்…. எலான் மஸ்க் ட்விட்….!!

கடந்த வருடம் அக்டோபர் மாதம் twitter நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அதில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். நிறுவனத்தின் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததோடு புளூடிக் பெற கட்டணம் என்றும் அறிவித்தார்.  இந்நிலையில் எலான்  தனது twitter பக்கத்தில்…

Read more

கழிவறையை பயன்படுத்த தடை…. இரண்டு மணிநேரம் தவித்த பெண் பயணி…. நடுவானில் சர்ச்சையான சம்பவம்….!!

அமெரிக்காவின் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானத்தில் சில தினங்களுக்கு முன்பு பெண் பயணி ஒருவர் பயணித்துள்ளார். அவர் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார். ஆனால் விமான ஊழியர்களால் கழிவறையை பயன்படுத்த அனுமதி இல்லை என தடுத்து…

Read more

அரிசி ஏற்றுமதிக்கு தடை…. இந்தியாவின் உத்தரவால் வரிசை கட்டிய மக்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!

எல் நினோ (L Nino) பருவகால மாற்றங்களினால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது.இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை…

Read more

அமெரிக்க ஏரிக்குள் விமானம்…. 4 பேர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இருந்து நான்கு பயணிகளுடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. அலாஸ்கா ஏரி பகுதியில் பறந்து கொண்டிருந்து. இந்நிலையில் திடீரென ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த நான்கு…

Read more

கருங்கடல் ஒப்பந்த முடிவு…. பலர் இறக்க நேரிடும்…. ஐநா எச்சரிக்கை….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருவதால்…

Read more

தாய்ப்பாலில் நச்சு சுடர்…. ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்….!!

குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விட சிறந்த ஆகாரம் எதுவும் இல்லை என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனால் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்துவதும் உண்டு. இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் கிடைக்கும் என்றும் ஆரோக்கியமாக குழந்தைகள்…

Read more

“நான் எதிர்காலத்தில்….” பெண்களுக்கு கல்வி அவசியம்…. ஆப்கான் சிறுமியின் தைரியமான பேச்சு….!!

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் ஆட்சி தலிபான்களின் கைக்கு சென்றதிலிருந்து பெண்களின் உரிமை பறிக்கப்பட்டது. அதில் முக்கியமான ஒன்று பெண்கள் கல்வி கற்பது. பள்ளிகளுக்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆப்கானை சேர்ந்த சிறுமி ஒருவர் சமீபத்தில் தனது தந்தையிடம்…

Read more

வடகொரியாவுக்கு எதிராக முத்தரப்பு ஒத்திகை…. பதிலடி கொடுக்க தயாரான 3 நாடுகள்….!!

வடகொரியா அவ்வப்போது அமெரிக்கா தென்கொரியாவிற்கு எதிராக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது வழக்கம். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதட்டமான சூழல் நிலவும். இந்நிலையில் வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா என மூன்று நாடுகளும் இணைந்து கூட்டு கடற்படை…

Read more

Twitter நஷ்டத்தில் போகிறது…. எலான் மஸ்க் கவலை….!!

இன்றைய சூழலில் உலக பணக்காரர்களில் மிக முக்கியமானவராக பார்க்கப்படுபவர் எலான் மஸ்க். இவர் Twitter நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். பல பணியாளர்களை வேலையில் இருந்து நிறுத்தியதோடு Twitter கணக்கில் ப்ளூடித் பெற கட்டணம்…

Read more

பாகிஸ்தான் போகமாட்டேன்…. இந்திய குடியுரிமை வேண்டும்….. பப்ஜி காதலி கோரிக்கை….!!

பாகிஸ்தானை சேர்ந்த சீமா எனும் பெண் பப்ஜி மூலம் ஏற்பட்ட காதலினால் இந்தியாவிற்குள்  சட்டத்திற்கு புறம்பாக நுழைந்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இவரை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அவரது கணவர் முறையிட்டிருந்த நிலையில் இவர் தான் இந்தியாவிலேயே இருக்க…

Read more

உள்ளாடைக்குள் பாம்புகள் …. பெண்ணின் துணிகர செயல்…. சுங்க அதிகாரிகள் அதிரடி….!!

சீனாவுக்கும் ஹாங்காங்கிற்க்கும் இடையில் இருக்கும் புக்சியன் துறைமுகத்திற்கு ஒரு பெண் ஹாங்காங் செல்வதற்காக வந்துள்ளார். அவரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது அவரது மேல் உள்ளாடைக்குள் ஐந்து பாம்பு குட்டிகளை தனித்தனியாக துணிப்பை ஒன்றில் மறைத்து வைத்திருந்தார். இந்நிலையில் பாம்புகளை மீட்ட…

Read more

கடலில் கலக்கப்படும் கதிர்வீச்சு நீர்…. ஜப்பான் உணவுக்கு தடை…. சீனா அரசு அதிரடி….!!

2016 ஆம் வருடம் விபத்து ஏற்பட்ட ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள கதிர்வீச்சு நீரை கடலில் கலப்பதற்கு ஜப்பான் நாட்டு அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர். இந்த முடிவை தொடர்ந்து சீனா ஜப்பான் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய தடை செய்துள்ளது. பல…

Read more

ரத்தக்களரியில் இருந்து இந்தியா காப்பாற்றியது – இலங்கை சபாநாயகர்

இந்திய சுற்றுலா முகவர்கள் கூட்டமைப்பு மாநாடு இலங்கை தலைநகரான கொழும்புவில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய பயண முகவர்கள் சங்கப் பிரதிநிதிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி விமர்சையாக நடத்தப்பட்டது. இதில் இந்திய தூதர் கோபால், இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்…

Read more

முடிவுக்கு வராத வன்முறை…. சூடானில் 22 பேர் பலி…. வான்வழி தாக்குதலால் பயங்கரம்….!!

கடந்த 2021 ஆம் ஆண்டு சூடான் நாட்டின் ஆட்சி ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு தலைவராக ராணுவ தளபதி ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் இருக்கிறார். அதேபோன்று துணைத் தலைவராக அடுத்த இடத்தில் துணை ராணுவ படை தளபதி ஜெனரல் முகமது இருக்கிறார். ராணுவத்திற்கும் துணை…

Read more

சாதனை படைத்த Threads…. முதல் நாளே டாப்…. 40 மில்லியன் பதிவிறக்கம்….!!

ட்விட்டர் செயலி எலான் மஸ்கின் கட்டுப்பாட்டிற்கு சென்றதிலிருந்து ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ப்ளூ டிக் பெற கட்டணம் என்பதில் தொடங்கி ஒரு நாள் இத்தனை பதிவுகளைத் தான் பார்க்க முடியும் என்பது வரை போடப்பட்ட கட்டுப்பாடுகள் பயனர்களை அதிருப்தி அடையச் செய்தது.…

Read more

மோப்ப நாய் டாஸ்…. கடமையில் பறிபோன உயிர்…. அதிகாரிகள் கவலை….!!

கனடாவில் கடமையில் இருந்த மோப்பநாய் ஒன்று பணி நிமித்தமாக உயிர் இழந்துள்ளது. டாஸ் எனும் பெயருடைய அந்த மோப்ப நாய் காவல்துறை அதிகாரிகளுடன் போதைப்பொருள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது. அந்த சமயத்தில் அளவுக்கு அதிகமாக போதை பொருளை நுகர்ந்து பார்க்க வேண்டிய…

Read more

நியூயார்க் விபத்து…. நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்…. 80 பேர் காயம்….!!

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பகுதியில் இரட்டை அடுக்கு பேருந்தில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த பேருந்து மண்ஹாட்டன் பகுதியில் வந்த போது எதிரே வந்த மற்றொரு பேருந்து மீது மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து…

Read more

பாருங்க..! கோலி 2வது இடம் தான்….. “ஆனால் அவர் சிறந்த வீரர்”….. திரித்து கூற வேண்டாம்….. விளக்கமளித்த பாக் வீரர்.!!

கோலியின் நிலை தனக்குப் பிறகுதான் என்று கூறிய பாகிஸ்தான் வீரர் குர்ராம், தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.. பாகிஸ்தானின் மூத்த கிரிக்கெட் வீரர் குர்ரம் மன்சூர், இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ரன் மெஷினுமான விராட் கோலி குறித்து கூறிய கருத்துக்கு…

Read more

Other Story