விமானத்தின் மீது மோதிய பறவைகள்… நடுவானில் பற்றி எரிந்த விமானம்… அதிர்ச்சி சம்பவம்…!!
நியூசிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமான என்ஜின் பகுதியில் தீப் பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் விமானத்தின் என்ஜின் செயலிழக்க…
Read more