“இந்தியக் கண்களுக்குத் தெரியாத ஆபத்து!” நீருக்கடியில் மறைந்திருக்கும் பாகிஸ்தானின் புதிய ஆயுதம்.. சீனாவின் ‘ஸ்டீல்த்’ தொழில்நுட்பம் இந்தியாவை முடக்குமா?
சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள அதிநவீன ‘ஹங்கோர்’ வகை நீர்மூழ்கிக் கப்பல்கள், இந்தியாவிற்குப் புதிய பாதுகாப்பு சவாலாக உருவெடுத்துள்ளன. ‘டைப் 039பி’ ரகத்தைச் சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள், ‘ஏர்-இன்டிபென்டன்ட் பிரொபல்ஷன்’ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால், வளிமண்டல ஆக்சிஜன் உதவியின்றி நீண்ட…
Read more