கடந்த வருடம் அக்டோபர் மாதம் twitter நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அதில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். நிறுவனத்தின் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததோடு புளூடிக் பெற கட்டணம் என்றும் அறிவித்தார்.  இந்நிலையில் எலான்  தனது twitter பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் ட்விட்டர் தளம் மறுசீரமைக்கப்படும் என்று தெரிவித்ததோடு ட்விட்டர் பெயருக்கு விரைவாக விடை கொடுக்கலாம் என குறிப்பிட்டார். இது பயனர்கள் மத்தியில் ட்விட்டரின் எதிர்காலம் பற்றி கேள்வியை எழுப்பியுள்ளது.