பரங்கி விதைகளில் இவ்வளவு நன்மைகளா…? உங்களுக்கே தெரியாத அதிசயம்…!!

பரங்கி விதைகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இவற்றில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. இந்த விதைகளில் வைட்டமின் ஏ, சி மற்றும் E நிறைந்துள்ளது.…

Read more

பாலியல் புகார்: அர்ஜூனா விருது பெற்ற அதிகாரி டிஸ்மிஸ்…!!

வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த சிஆர்பிஎப் அதிகாரிக்கு டிஸ்மிஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 1986 ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் வெள்ளி வென்ற ககன்சிங், டிஐஜி அந்தஸ்து அதிகாரி ஆவார். சிஆர்பிஎப் விளையாட்டு பிரிவு தலைவராக மும்பையில் பணிபுரியும் அவர் மீதான குற்றச்சாட்டு…

Read more

பெற்றோர்களே குழந்தைகளை தனியே விடாதீங்க பிளீஸ்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா – சரண்யா தம்பதி கூலி வேலை முடிந்து நேற்று வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஜன்னல் வழியாக பார்க்கையில் மகள் அஸ்வந்தி (8) ஜன்னல் கயிற்றில் மாட்டியிருந்த ஒரு…

Read more

தமிழகத்தில் அதிகாலையிலேயே பயங்கர விபத்து…. 29 பேர் படுகாயம்…!!

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 27 பயணிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து இழந்து தடுப்பில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர்,…

Read more

BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!

மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…

Read more

மீண்டும் மணிப்பூரில் வெடித்த கலவரம்…. 2 CRPF வீரர்கள் பலி….!!!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பிஷ்ணுபூர், நரன்சேனா பகுதியில் மத்திய ரிஜர்வ் போலீஸ் போர்ஸ் (CRPF) மீது குக்கி இன கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். நடு இரவில் இருந்து 2:15 மணி வரை நடந்த இந்த தாக்குதலில் 2 சிஆர்பிபிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.…

Read more

மொத்தம் 490 காலியிடங்கள்…. ரூ.40,000 சம்பளத்தில் வேலை…. Apply Now..!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்: இந்திய விமானத் துறை காலியிடங்கள்: 490 சம்பளம்: ரூ. .40,000 முதல் 1,40,000 வரை பணி: Junior Executive வயது வரம்பு: அதிகபட்ச வயது…

Read more

நீரிழிவு நோயாளிகளுக்கு ஓர் நல்ல செய்தி….. இதோ சூப்பர் வசதி வந்திடுச்சு…!!

பல நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. இது வந்தால் போகாது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள குறிப்பாக வடிவமைக்கப்பட்ட ஷூ இன்சோல் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். காலின் வெவ்வேறு பகுதிகளில் அழுத்தத்தை சமமாக விநியோகிப்பதன் மூலம், இன்சோல் மென்மையான…

Read more

ஜோதிகாவின் நடத்தை சரியில்லை…. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்…. அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்..!!

நடிகர், நடிகைகளை பற்றி ஏதாவது சர்ச்சையாக பேசும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனல் ஒன்றில் ‘நடிகை ஜோதிகா வாக்களிக்க வராதது குறித்து  பேசியுள்ளார். அப்போது  சிவகுமாரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? மகன் மட்டும் வந்து வாக்களிக்கிறார். ஆனால் மருமகள் வரவில்லை.…

Read more

மாணவர்களை கக்கூஸ் கழுவ வைத்த அவலம்…. 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..!!

திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  படித்து வரும்  இரண்டு மாணவிகளை ஆசிரியைகள் கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கும், வருவாய் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்…

Read more

“நான் உழைத்தால் தான் சாப்பாடு” லுங்கியோடு மூட்டை தூக்கும் முன்னாள் அமைச்சர்…!!!

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் மூட்டைத் தூக்கி வேலை செய்யும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை புதுச்சேரி அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். தற்போது இவர் காரைக்காலில்…

Read more

மனிதர்களைப் போலவே உணர்ச்சிகளை கொண்ட கோழிகள்…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

INRAE ​​ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், கோழிகளுக்கும் மனிதர்களைப் போல உணர்ச்சிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு கோழிகளுடைய  நடத்தை முறைகளைப் புரிந்துகொள்ள புதிய வழிகளைக் காட்டுகிறது. மகிழ்ச்சி, உற்சாகம், சோகம் மற்றும் பயம் போன்ற உணர்ச்சிகளைப் பொறுத்து கோழிகள்…

Read more

செறிவூட்டப்பட்ட அரிசி…. மத்திய அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு…!!

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை செயல்படுத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், எந்தவித  அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்…

Read more

பயணிகளே…! பேருந்து நிற்காமல் செல்கிறதா…? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…!!

சென்னை மாநகர பேருந்துகள், திருத்தங்களில் நிற்காமல் சென்றால் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பதிவு எண், நேரம் அல்லது பேருந்து நிற்காமல்…

Read more

“பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம்” தீயாய் பரவும் செய்தி…. உண்மை இதுதான்…!!!

#PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம்-2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. இதற்கான  இடங்கள் குறைவாகவே உள்ளன விண்ணப்பித்தவர்களுகு ஏற்கனவே மடிக்கணினிகள் வர தொடங்கியுள்ளன. காலக்கெடு:4/27/2024 இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும் https://vs.u2dwge.top/#KAPzT என சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது.…

Read more

தமிழக அரசுப்பேருந்தில் சீன மொழி…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்தில்(TN57 N 2410) இடம்பெற்ற டிஜிட்டல் பலகையில் திடீரென சீன எழுத்துக்கள் இடம்பெற்றதால் பயணிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. பலரும் இந்த பேருந்து எந்த செல்கிறது என தெரியாமல் நடத்துனரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். இது குறித்து…

Read more

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 500 ஆசிரியர் பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…@@@

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி, அறிவியல், கணினி அறிவியல், சமூகம், இசை, கலை மற்றும் பிற பாடங்களில் TGT மற்றும் PGT வேலைகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அந்தந்த பாடங்களில் பட்டம், பிஇடி…

Read more

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் மக்களே….. வெளியான முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் வெயிலால் மக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் ஆரோக்கியத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று (ஏப்ரல் 27) வெப்ப அலை அலை…

Read more

மே 1ஆம் தேதி முதல் வர உள்ள முக்கிய மாற்றங்கள்….. முழு விவரம் இதோ…!!

மே 1ஆம் தேதி முதல் தனியார் முன்னணி வங்கிகளில் ஏற்பட உள்ள மாற்றங்கள். அது என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். *ICICI வங்கியின் சேமிப்புக் கணக்குக்கான சேவைக் கட்டணம் மாறுகிறது. *ICICI டெபிட் கார்டுக்கான ஆண்டு சேவைக் கட்டணம்…

Read more

பழங்காலப் பொருட்களை நன்கொடையாகத் தாருங்கள்….. தமிழக அரசு வேண்டுகோள்….!!!

சென்னையில், சுதந்திர தின அருங்காட்சியகம் அமைப்பதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக, சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், போட்டோக்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் மக்கள் அதை நன்கொடையாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு அளிப்பவர்களின் பொருட்கள், அவர்களது…

Read more

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளை வெப்ப அலை வீசும்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்பட 19 மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெப்ப அலை…

Read more

விஜய் ரசிகர்களைக் கொத்தாகத் தூக்கிய போலீஸ்…. பரபரப்பு…!!!

‘கில்லி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரீரிலீஸாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பிரான்ஸ், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பிரான்ஸில் திரையிடப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். திரையரங்கில் இந்தக் கொண்டாட்டம்…

Read more

வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு வசதி…. முக்கிய வலியுறுத்தல்…!!!

வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. காலையில் விரைவாக பணியை தொடங்கி மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலையில் வெயில் குறைந்த பிறகு…

Read more

எதிர்க்கட்சிகளின் முகத்தில் விழுந்த பலத்த அறை…. பிரதமர் மோடி பேச்சு…!!

இந்திய ஜனநாயகத்துக்கு மிகச் சிறப்பான நாள் இன்று. வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அவநம்பிக்கையுடன் பேசிய எதிர்க்கட்சிகளின் முகத்தில் உச்ச நீதிமன்றம் பலத்தை அறை கொடுத்திருக்கிறது. அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உலகமே நமது ஜனநாயகத்தையும், தேர்தல் முறையையும் போற்றி…

Read more

பாம்பு விஷத்திலிருந்து தப்பிக்கும் கீரிகள்…. எப்படி தெரியுமா..? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

பாம்புகளின் முதல் எதிரியான கீரிகள் தான். கீரிக்கும், பாம்புக்கும் ஆகவே ஆகாது. ஆனால் இந்த கீரிகள் பாம்பு விஷத்திலிருந்து எளிதாக தப்பித்து விடுகின்றன. அதற்கு முக்கிய காரணம் கீரிகளின் உடலில் ‘அசிட்டைல்கோலின்’ என்கிற வேதிப்பொருள் சுரக்கிறது. இது விஷத்தை எதிர்க்கும் திறனை…

Read more

“உண்மை முகம் இப்போதான் தெரியுது” காதலனை பிரேக் அப் செய்த ஸ்ருதி ஹாசன்…? ரசிகர்கள் அதிர்ச்சி..!!

காதலன் சாந்தனுவை நடிகர் கமலஹாசன் மகளான நடிகை ஸ்ருதி ஹாசன் பிரேக்அப் செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டாட்டூ கலைஞர் சாந்தனுவைக் காதலித்த ஸ்ருதிஹாசன், மும்பையில் அவருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், இன்ஸ்டாவில் அவரை Unfollow செய்துள்ளார் ஸ்ருதி. மேலும் அவருடன் எடுத்த…

Read more

உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜன் கலப்பு…. தமிழக அரசு மிக முக்கிய எச்சரிக்கை…!!

இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் ஆகியவற்றை உறைய வைக்க மட்டுமே திரவ நைட்ரஜன் பயன்படுத்த வேண்டும். ஆனால் உணவுப் பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் வணிகர்கள் மீது, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 ன்…

Read more

உடல்பருமன் குறைப்பு…. யூடியூபில் தவறாக வழிகாட்டிய மருத்துவர்..? அதிர்ச்சி தகவல்..!!

உடல் எடை அதிகமாக இருந்த இளைஞர் ஹேமசந்திரன்(26), 50 முதல் 60 கிலோ வரை எடையை ஈஸியாக குறைக்கலாம் என யூடியூப்பில் மருத்துவர் ஒருவர் பேசியதை நம்பி சிகிச்சைக்கு சென்றுள்ளார். ஆனால் அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடத்தில் அவர் மாரடைப்பு…

Read more

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு…. தமிழகத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை சங்கன் விடுதியில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மக்கள் அளித்த புகாரையடுத்து அங்குச் சென்ற அதிகாரிகள், குடிநீர் மாதிரியை சோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக வேங்கைவயலில், குடிநீர்த் தொட்டியில் மர்ம…

Read more

தமிழகத்தில் கொளுத்தும் கோடை வெயில்…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிக்கை….!!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டிலுள்ள 2000-த்திற்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து சிகிச்சை வழங்குவதற்கு…

Read more

“ஜெய்ஸ்ரீராம்” எழுதிய மாணவர்கள் பாஸ்…. வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி சம்பவம்…!!

உ.பி., வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் ‘மருந்தியல்’ பயின்ற 4 முன்னாள் மாணவர்கள், முதலாமாண்டு தேர்வில் ‘ஜெய்ஸ்ரீ ராம்’ என எழுதி தேர்ச்சி பெற்றதாக புகார் கிடைத்தது. தொடர்ந்து மாணவர்களின் விடைத்தாள் நகல்களை எடுத்துப் பார்த்தபோது ஜெய்ஸ்ரீராம் எனவும், ரோஹித்,…

Read more

தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை ரெடியா இருக்கு…. உடனே விண்ணப்பிங்க..!!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC) காலியாக உள்ள பணிகளை நிராபத்துவற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்: NLC காலியிடங்கள்: 36 சம்பளம்: ரூ.70,000/- முதல் ரூ .2,00,000/- வரை பணி: Executive வயது வரம்பு: அதிகபட்ச வயது 63 கல்வித் தகுதி:…

Read more

கோணிப் புளுகன்…. பொய் மூட்டைகளோடு பவனி வரும் மோடி… விளாசிய கி.வீரமணி….!!

தடுமாறி, தடுமாறி பொய் மூட்டைகளோடு பவனி வருகிறார் பிரதமர் மோடி என திராவிட கழக தலைவர் கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘இந்தப் புளுகு கந்தப் புராணத்திலும் இல்லை” என்பது பழைய பழமொழி. இப்போதுள்ள…

Read more

செந்தில் பாலாஜி விடுதலையாக வேண்டி… மொட்டையடித்த கவுன்சிலர்…!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 35வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் விரைவில் விடுதலையாகி கரூர் மாவட்டத்தில் மக்கள் பணியாற்றிட வேண்டும் என கூறி வேளாங்கண்ணி மாதா கோவிலில் திமுக கவுன்சிலர்…

Read more

இனி ஹார்லிக்ஸ் “ஹெல்த் ட்ரிங்க்” இல்லை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பால், தானியம், மால்ட்(சிறுதானியம்) அடங்கிய பானங்களுக்கு ‘ஹெல்த் ட்ரிங்க்ஸ்’, ‘எனர்ஜி ட்ரிங்க்ஸ்’ என்கிற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து ‘ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம்’, ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற…

Read more

கோடை வெயிலிலிருந்து தப்பிக்க…. வாகன ஓட்டிகளுக்காக நல்லது செய்த போக்குவரத்து காவல்துறை…!!

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாப்பதற்காக திருச்சி புத்தூர் நால்ரோடு சிக்னலில் காவல்துறையினர் நிழற்கூரை அமைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் சிக்னலில் காத்திருக்கும் போது வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்கின்றனர். 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும் மாவட்டங்களில்…

Read more

நாளை ஒருநாள் இலவச சேவை…. ரேபிடோ நிறுவனம் சூப்பர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 14 தொகுதிகளில் நாளை(ஏப்.26) நடைபெற இருக்கிறது. இதற்காக வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் வாக்களிக்க விரும்பும் மூத்த குடிமக்கள்,…

Read more

புது வீடு வாங்கிய பவுசு….! ஒயின் குடித்தபடி வீடியோ வெளியிட்ட ரச்சிதா…. அசுர வேகத்தில் வைரல்…!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலமாக அறிமுகமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் பிக் பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டபோது ராபர்ட் மாஸ்டர் அவரை காதலித்தது இணையத்தில் வைரலானது. ஆனால் ரச்சிதாவுக்கு ஏற்கனவே சீரியல் நடிகர்…

Read more

காலையில் தலைக்கு குளிக்காத சீனர்கள்….. என்ன காரணம் தெரியுமா…??

பொதுவாகவே நாம் காலையில் குளிப்பதை தான் வழக்கமாக வைத்திருப்போம். காலையில் குளித்தால் உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். உற்சாகமாகவும் இருக்கும். ஆனால் சீனா,  ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மக்கள் இரவில் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்னஎன்றால்…

Read more

ராப் பாடும் மோனலிசா ஓவியம்…. சம்பவம் செய்த மைக்ரோசாப்ட்…. 7மில்லியன் லைக்குகளை தட்டி தூக்கிய வீடியோ..!!

உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் ராப் பாடல் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனமானது சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இது மனித முகங்களை வாய் சேர்த்து பேசுவது போன்று மிக…

Read more

அவங்க என்னோட சொந்தக்காரங்க தான்….. ஆனா அந்த பணம் என்னோடது இல்ல – நயினார் நாகேந்திரன்…!!

சென்னையில் வைத்து நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் அவருக்கு இன்று (ஏப்.25) போலீஸார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை….? வெளியான முக்கிய தகவல்…!!

கோடை வெயில் காரணமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளை திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், ஜூன் 10ஆம் தேதிக்கு பின் பள்ளிகளைத் திறக்கலாமா (10 நாள் கூடுதல் விடுமுறை) என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளார். முதலில்…

Read more

“இதுவே கடைசி” நடிகர் விஜய் முடிவை மாற்றி விட்டாரா…? ரசிகர்கள் ஹேப்பி…!!!

தவெக என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், அடுத்ததாக நடிக்கும் படம் தான் தனது கடைசி என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், கில்லி ரீ-ரிலீஸ் வெற்றியை கொண்டாடும் வகையில், விஜய்-க்கு அப்படத்தின் விநியோகஸ்தர் மாலை அணிவித்தபோது, “வருடத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்க” என…

Read more

பெண் பயணிகளை ஏற்றாத அரசு பேருந்து நடத்துனர் பணிநீக்கம்…. அதிரடி உத்தரவு …!!

விழுப்புரத்தில் அரசு இலவச பேருந்துகளில் பெண்களை ஏற்றாமல் செல்வதாக புகார் எழுந்தது. கடந்த 22ம் தேதி டி.என்.32.என்.2218 பதிவெண் கொண்ட பேருந்து முத்தாம்பாளையம் நிறுத்தத்தில் நின்ற பெண்களை ஏற்றாமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து விசாரித்த விழுப்புரம் கோட்ட…

Read more

மக்களவை தேர்தல் பரப்புரை…. லுங்கி அரசியலில் சிக்கிய பாஜக….!!

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் லுங்கி அணிந்து வீடியோ மூலம் பரப்புரை செய்தார். அதை பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் கிண்டல் செய்தார். இந்நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் பிஜூ ஜனதாதளம்…

Read more

கிடுகிடுவென ஏறிய காஞ்சி பட்டு சேலைகள் விலை…. அதிர்ச்சியில் நெசவாளர்கள்…!!

காஞ்சிபுரத்தில் கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் உலக புகழ் பெற்றவை. அண்மையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடுவென ஏறியதால் பட்டு சேலை விலையும் 30 சதவீதம் ஏறியுள்ளது. இதனால் விற்பனை பாதிக்கப்பட்டு நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க முடியாமல்…

Read more

அதை செய்கிறீர்களோ இல்லையோ…. “என் இறுதிச்சடங்குக்காவது வந்துவிடுங்கள்” உணர்ச்சிவசப்பட்ட கார்கே…!!

மக்களுக்காக நான் பாடுபட்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், என்னுடைய இறுதிச்சடங்குக்கு வாருங்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். கலபுர்கியில் நடந்த கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய அவர், நீங்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கிறீர்களோ இல்லையோ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த…

Read more

கட்டணத்தை சட்டுன்னு குறைத்த ஜியோ சினிமா…. ஒரே நேரத்தில் 4 பேர் பயன்படுத்தலாம்…!!

ப்ரீமியம் ஓடிடி சேவை கட்டணத்தை ஒரு நாளுக்கு ரூ.1க்கும் கீழ் (மாதம் ரூ.29) ஜியோ சினிமா குறைத்துள்ளது. ப்ரீமியம், இலவசம் என 2 சேவைகளை ஜியோ சினிமா அளிக்கிறது. இதில் ப்ரீமியத்திற்கு மாதக் கட்டணமாக ரூ.99ம், வருட கட்டணமாக ரூ.999ம் நிர்ணயித்திருந்தது.…

Read more

நடிகை தமன்னாவுக்கு சைபர் போலீஸ் சம்மன்….!!

2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) செயலியில் ஸ்ட்ரீமிங் செய்தது தொடர்பாக, நடிகை தமன்னாவை நேரில் விசாரிக்க மகாராஷ்டிரா சைபர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சட்ட விரோத ஸ்ட்ரீமிங்கால், Viacom நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.…

Read more

“பாஜக தோல்வி அடையும்” : பாஜக அமைச்சர் கஜேந்திர சிங்…!!

முதல் கட்டத் தேர்தலில் பாஜக மோசமாக செயல்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில அமைச்சர் கஜேந்திர சிங் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல, நாகௌர் மக்களவைத் தொகுதியில் INDIA கூட்டணியிடம் பாஜக தோல்வியை தழுவும். மற்ற இடங்களையும் இழக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.…

Read more

Other Story