வாஸ்கோடகாமா கூட பரவாயில்லை… மணிப்பூர் செல்ல பிரதமருக்கு 2 ஆண்டுகளா?… மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே சரமாரி கேள்வி…!!!
நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூர் மாநில விவகாரத்தில் மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடினார். மணிப்பூரில் இன வன்முறையால் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் ஆயிரக்கணக்கானோர்…
Read more