ராணுவ வீரரின் இறுதிச் சடங்கு…. திடீரென மயங்கி விழுந்த பாஜக நிர்வாகி… காரணம் என்ன?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்புத்லி-பெஹ்ரோர் மாவட்டத்தில் நடைபெற்ற அக்னிவீர் பீம் சிங்கின் (19) இறுதி ஊர்வலத்தின் போது, பாஜக எம்பியும், ஜெய்ப்பூர் ரூரல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ராவ் ராஜேந்திர சிங் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. जयपुर ग्रामीण…
Read more